English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Expressional
a. சொல்லமைப்புக்குரிய, முகத்தோற்றத்துக்குரிய, கலைத்தொனிபாவம் சார்ந்த, உணர்ச்சி வௌதப்பாட்டுக்குரிய.
Expressionism
n. அகத்திறப்பாங்கு, இயல்வாய்மையை அடக்கிக் கலைஞரின் அல்லது நாடக பாத்திரத்தின் உள்ளனுபவத்தை வௌதப்படுத்தும் வகையில் ஓவியர்கள்-நாடகாசிரியர்கள் முதலியோர் கடைப்பிடிக்கும் தற்காலப்போக்கு.
Expressive
a. வௌதயிடுகிற,. சொல்திறம் சார்ந்த, குறிப்புத்தெரிவிக்கிற, உணர்ச்சி விளக்கமான, பண்பு வலியுறுத்துகிற, பொருள் பொதிந்த.
Expressly
adv. தௌதவாக, வௌதப்படையாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக, திட்டவட்டமாக.
Expressure
n. பிழிந்தெடுத்தல்.
Exprobration
n. கண்டனம், கடிந்துரை.
Expropriate
v. பறி, உடைமைகவர், உடைமையிலிருந்து வௌதயேற்று.
Expulsion
n. வௌதயே துரத்துதல், நாடுகடத்தல்.
Expulsive
a. புறந்தள்ளவல்ல, வௌதயேற்ற உதவுகிற, வௌதயே துரத்துகிற.
Expunge
v. அடித்துவிடு, அடித்துவிடும்படி குறியீட்டால் தெரிவி, துடைத்தழி, எடுத்துவிடு, எடுத்தகற்று.
Expurgate
v. வேண்டாதன விலக்கித் தூய்மைப்படுத்து, வேண்டாதன அகற்று.
Exquisite
n. ஒய்யாரன், பகட்டுக்காரன், (பெ.) சீரிய, மிகு நேர்த்தியான, எழில் நலம் வாய்ந்த, நயநுணுக்கமிக்க, கூர்மதி வாய்ந்த.
Exsanguinate
v. குருதியை வடித்தொழி, குருதியை வற்றச்செய்.
Exsanguine
a. குருதிச்சோகையுற்ற, குருதிக்குறைபாடுடைய.
Exscind
v. வெட்டு, செதுக்கியெடு, நறுக்கு.
Exsert
v. (உயி.) முந்துற நீட்டு, உந்துவி, முன்துருத்து.
Ex-service
a. போர்த்துறைப் பணியிலிருந்து விலகியிருக்கிற.
Exsiccate
v. உணக்கு, உலர்த்து, ஈரம் புலரும்படி வடி.
Extant
a. ஆவண வகையில் இன்னும் இருந்து வருகிற, உளதான, நடப்பிலுள்ள, இருப்பிலுள்ள.
Extempore
a. முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற, முயற்சியின்றி இயல்கிற, உடனடியாகச் செய்யப்படுகிற.