');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Biogenist
n. உயிர் மரபுக்கோட்பாட்டாளர்.
Biograph
n. தொடக்ககாலத் திரைப்படக்காட்சி, வாழ்க்கை வரலாறு.
Biographee
n. வாழ்க்கை வரலாற்றுக்குரிய முதல்வர்.
Biographer
n. வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்.
Biographic, biographical
a. வாழ்க்கை வரலாறு பற்றிய.
Biography
n. வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை வரலாற்று இலக்கியம்.
Biological
a. உயிர் நுலைச் சார்ந்த.
Biologist
n. உயிர் நுல் அறிஞர்.
Biomagnetism
n. விலங்குக் காந்த ஆற்றல்.
Biometry
n. உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.
Bionomics
n. சூழல் தொடர்பு பழக்கவழக்கங்கள் ஆயும் உயிர்நுற் பிரிவு.
Biophysics
n. இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம்.
Bioplast
n. ஊன்ம நுண்கூறு, உயிர்த்தாது.
Bioscope
n. படக்காட்சிப்பெட்டி.
Biotaxy
n. இயற்கை உருவ அமைப்புக்கேற்ப இனங்களை வகைப்படுத்தல், இயற்கை இனவகுப்பு.
Biotic
a. உயிரைச் சார்ந்த.
Biotin
n. ஊட்டச்சத்து பி-இரண்டு (பி-2) கலவக்கூட்டில் அடங்கியுள்ள எச். ஊட்டக்கூறு.