English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Biparous
a. இரட்டை ஈற்றான, ஒரே தடவையில் இரட்டையாகப் பெறுகிற, (தாவ.) இரு கவர்விட்டுச் செல்கிற.
Bipartisan
a. இருகட்சிகளையுடைய, இரு கட்சிகள் சார்ந்த.
Bipartite
a. இலைகள் வகையில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, பத்திரங்களில் ஒத்திசைவான இருபகுதிகளையுடைய.
Bipartition
n. ஒத்த இருபகுதிகளாகப் பிரித்தல், பிளவீடு.
Biped
n. இருகால் உயிரினம், (பெ.) இருகால் உயிரைப்பற்றிய.
Bipedal
a. இருகாலுள்ள, இருகால் உயிரைப்பற்றிய.
Bipennate, bipennated
a. இரு இறகுகளையுடைய.
Bipinnate
a. இறகுகளின் இழைத்துய்களிலும் கிளைத்துய்கள் உடைய.
Biplane
n. இருதள வானுர்தி.
Bipolar
a. இருமுனைக்கோடிகளையுடைய.
Biquadrdatic
n. நாற்படி, (பெ.) நாற்படி சார்ந்த.
Biquintile
n. கோள்களின் ஈரைங்கூற்று வட்டத்தொடர்பு, வட்டத்தின் ஈரைங்கூறாகிய 144 பாகையளவில் கோள்கள் அமையும் தொடர்பு நிலை.
Birch
n. காட்டு மரவகை, பூர்ச்சமரம், பிரம்பு, (வினை) பிரம்பினால் அடி.
Birchen
a. பூர்ச்சமரத்தினால் ஆள, வலிய காட்டு மரத்தைப்பற்றிய.
Bird
n. பறவை, புள், குருவி, (வினை) பறவை எய், பறவை பிடி, வலையிட்டுப் பிடி.
Bird-call
n. புள்ளொலி போன்று ஒலியெழுப்பும் கருவி.
Bird-catcher
n. பறவை பிடிப்போர், குருவிக்காரன்.
Bird-catching
n. பறவை பிடித்தல், (பெ.) பறவை பிடிக்கிற.
Bird-eyed
a. கூரிய பார்வையுள்ள.
Bird-fancier
n. பறவை வளர்ப்பதில் விருப்புடையவர், பறவை விற்பனையாளர்.