English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Bilocation
n. ஒரேநேரத்தில் ஈரிடங்களில் இருக்கும் ஆற்றல்.
Bilocular
a. இரு கண்ணறைகளாகப் பிரிக்கப்பட்ட.
Biltong
n. இறைச்சி உணக்கல் கீற்று.
Bimanal, bimanous
இரண்டு கைகளையுடைய.
BimbashI
n. படைத்துறைப் பணிமுதல்வர்.
Bimetallic
a. இரு உலோக நாணயத் திட்டததைச் சார்ந்த.
Bimetallism
n. இரண்டு உலோக நாணயத்திட்டம்.
Bimetallist
n. இரு உலோக நாணயத் திட்டக்கோட்பாட்டாளர், (பெ.) இரு உலோக நாணயத் திட்டத்தைச் சார்ந்த.
Bimonthly
a. இருமதி ஒரு வௌதயீடான, மாதத்திற்கிரண்டு-வௌதயீடான.
Bin
n. தொட்டி, கூலமோ தேறலோ குப்பையோ கொட்டி வைக்கும் கொள்கலம்.
Binac
n. மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி.
Binary
n. விண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான.
Binaural
a. இரு செவிகளையுடைய, இரு செவிகளையும் பயன்படுத்துகிற, இரு செவிகளையும் சார்ந்த.
Bind
-1 n. கடுங்களி, நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம், முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை, (இசை.) சுர இணைப்புக்குறி, இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
Bind
-2 v. கட்டு, வரிந்திறுக்கு, இறுகப்பற்று, உறுதி செய், கட்டுப்படுத்து, கடப்பாடுமூலம் தளைப்படுத்து, ஆணையால் பிணி, சட்டத்தால்பிணை, மாயத்தால் மயக்கு, சூழ், சுற்றியமை, எல்லைகோலு, புத்தகக் கட்டிமிடு, கரையோர அருகுவைத்திணை, மலச்சிக்கலுண்டு பண்ணு.
Binder
v. பிணிப்பவர், ஏடுகட்டுபவர், அறுவடைசெய்தகதிர்மணிகளைச் சேர்த்துக் கட்டும்பொறி.
Binder
கட்டகர், நுற்கட்டுநர்
Binding
n. கட்டுப்படுத்துதல், கட்டுப்பாடு, ஏட்டின் மேல் அட்டை, ஏட்டுக கட்டிடப்பணி, (பெ.) தடுக்கிற, கட்டுப் படுத்துகிற, கடப்பாடாயமைந்த.
Binding works
கட்டகப் பணியகம், நுற் கட்டடம், நுற் கட்டுப் பணியகம்