English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Biliary
a. பித்தநீர் சார்ந்த, பித்தநீர் கொண்டு செல்கிற.
Bilimmbi
n. புளிப்பான காய்வகை, புளிப்பான காயுடைய தென்கிழக்காசிய மரவகை.
Bilingual
a. இருமொழி பேசும்நிலை, இருமொழிகளில் எழுதப்பட்ட.
Bilingualism
n. இருமொழி பேசும் நிலை, இருமொழி வழக்கு.
Bilinguist
n. இருமொழி பேசுபவர், இருமொழி தெரிந்தவர்.
Bilious
a. பித்தத்துக்கு உரிய, பித்தத்துக்கு ஆட்பட்ட.
Biliousness
n. பித்தமயக்கம்.
Bilk
v. நழுவு, கல்ன் தட்டிக்கழி, ஏமாற்று, எத்திச்செல்.
Bilker
n. ஏமாற்றுபவர், நழுவித்தப்புவர்.
Bill
-1 n. சட்டப்பகர்ப்பு, மசோதா, கலந்து ஆராய்ந்து சட்டத்தின் வரைவு, பட்டியல், விலைவிவரப்பட்டி, உறுதிமுறி, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட தேதியில் கொடுப்பதற்குரிய உறுதிச்சீட்டு, விள்பரத்துண்டு, எழுத்து மூல அறிவிப்பு.
Bill
-2 n. மழுப்படை, ஈட்டியுடனிணைந்த போர்க்கோடரி, புல் அரிவாள்.
Bill
-3 n. அலகு, பறவையின் அலகு, அலகு போன்ற உறுப்பு, நிலக்கூம்பு, நங்கூரத்தின் கொக்கிமுனை, (வினை) அலகுடன் அலகுகோது, தழுவு, அன்பாக அணை.
Bill
-4 v. துண்டுத்தாள் விளம்பரம்செய், அறிவி, பட்டியலில் சேர், திட்டத்தில் இணை.
Billabong
n. ஆற்றின் வற்றிய கிளைப்படுகை.
Bill-board
-2 n. நங்கூரம் தொங்கவிடப்படும்போது கொக்கி சுவரில் படாமல் காப்புப் பலகை.
Bill-board,
-1 n. துண்டுவிளம்பரம் ஒட்டப்படும் பலகை.
Billbrokers
n. pl. பொருளகத் தரகர்கள்.
Bill-chamber
n. ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
Bill-discounter
n. முறிமாற்றுத் தரகர்.