English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
WallStreet
n. அமெரிக்க பொருளகக் களம்.
Walltree
n. சுவரொட்டி மர வகை.
Wall-washer
n. ஆட்டங் கண்டுவிட்ட சுவரின் காப்புத்தூலம்.
Walnut
n. வாதுமை இனக் கொட்டை வகை, தட்டுமுட்டுப் பணிமர வகை.
Walnut-juice
n. சாயந் தோய்விப்பில் பயன்படும் சாறு.
Walpurgis-night
n. மே மாத முதல் நாள், பேய்களோடு சூனியக்காரிகள் களியாட்டயரம் இரவு.
Waltz
n. சமுதாயச் சுழற்சி நடன வகை, சுழற்சியுடன் இசை, (வினை.) சுழற்சி நடனம் ஆடு.
Waltzing
a. சுழற்சி நடனமாடுகிற.
Wampee
n. கொடீமுந்திரியினப் பழவகை.
Wampum
n. சோழி, செவ்விந்தியர் வழக்கில் சோழி நாணயம், செவ்விந்தியர் சோழி அணிமணி.
Wan
a. வௌதறிய, குருதியற்ற, சோகை படிந்த, மெலிந்த, (பழ.) இருண்ட, கடுமையான.
Wand
n. மாத்திரைக் கோல், மந்திரக்கோல்.
Wander
v. அலை, திரி, நாடு விட்டு நாடு செல், வீட்டை விட்டுச் செல், பொருத்தமின்றிப் பேசு, பேச்சுப் பொருளினின்று விலகிப்போ, தொடர்பின்றி எண்ணு, மூளை வகையில் கோட்டியுறு, நேர்நிலை திரிபுறு.
Wandered
a. வழி தவறிய, பொருத்தமற்ற, தொடர்பற்ற.
Wanderer
n. நாடோ டி, அலைந்து திரிபவர்.
Wandering
n. அலைவுதிரிவு, குறிக்கோளின்றி நாடுவிட்டு நாடு பெயர்வு, புலப்பெயர்ச்சி, புலப்பெயர் வேட்டம், (பெ.) அலைந்து திரிகிற, நாடுவிட்டு நாடு செல்கிற.
Wanderlust
n. சுற்றித்திரியும் அவா.
Wanderoo
n. ஈழத்துக் குரங்கு வகை.
Wane
n. தேய்வு, (வினை.) தேய்வுறு, அளவில் குறைவுறு, ஔதமங்கலுறு, மதிப்புக் குறைபடு, புகல் நலிவுறு.