English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Writing-case
n. எழுத்தாளர், கைப்பெட்டி.
Written
-1 a. எழுதி வைக்கப்பட்டிருக்கிற, எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள.
Written
-2 v. 'ரைட்' என்பதன் முடிவெச்சம்.
Written-off
a. கொல்லப்பட்டுவிட்ட.
Wrong
n. பொல்லாங்கு, தீமை, நேர்மைக்கேடு, அநீதி, பழிச்செயல், அழிமதிச்செயல், தவறு, தவறான நிலை, தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை, தப்பெண்ணம், தவறான கருத்துக் கொள்ளுதல், (பெ.) தவறான, இயன்மாறான, நேர்நிலைக்கு மாறுபட்ட, பிழைபாடான, முறைபிறழ்வான, முறைகேடான, சட்டமீறிய, சட்டத்திற்கு மாறான, ஒழுங்குகுலைவான, கோளாறான, மோசமான, முரண்பாடான, (வினை.) நேர்மைக்கேடாக நடத்து, தீங்கு இழை, புண்படுத்துஞ் செயல் செய், தவறான எண்ணங் கற்பி, தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி, (வினையடை.) தவறாக, பிசகாக, பிழைபட.
Wrongdoer
n. பொல்லாங்கு இழைப்பவர்.
Wrongdoing
n. பொல்லாங்கு, தீவினை.
Wronger
n. தீங்கு இழைப்பவர்.
Wrongful
a. தவறான, பிழைபாடான, முறைகேடான, சட்டமீறிய.
Wrong-headed
a. பிடிவாதமான.
Wrongminded
a. தவறான கொள்கையுடைய.
Wrongous
a. நேர்மைக்கேடான, சட்டத்திற்கு மாறான.
Wrote
v. 'ரைட்' என்பதன் இறந்த காலம்.
Wroth
a. (செய., நகைச்) சீறிக் குமுறுகிற.
Wrought
-1 a. உருவாக்கப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட, அடித்து வளைத்து உருவாக்கப் பெற்ற.
Wrought
-2 v. 'வொர்க்' என்பதன் அருவழக்கான இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Wrought-iron
n. மெல்லிரும்பு, தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு, நல்லிரும்பு, கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு.
Wrought-up
a. மிகு கிளர்ச்சி நிலையிலுள்ள, மிகு உணர்ச்சிவசப்பட்ட.
Wrsitdrop
n. (மரு.) ஈய நச்சூட்டின் விளைவான முன்கைமுடக்குவாதம்.