English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Worshipper
n. வழிபடுபவர், போற்றுபவர்.
Worst
-1 n. உறு மோசமான நிலை, கேடுகெட்ட நிலை, கழிமிகு கீழ்நிலை, மிக மோசமான பகுதி, கெட்ட கூறுகள், (வினை.) நையப்புடை, நன்றாகத் தோற்கடி, அடக்கிக் கீழ்ப்படுத்து, அடக்கி மேம்படு.
Worst
-2 a. 'பேட்' என்பதன் ஏற்றுயர்படி.
Worsted
n. மணிக் கம்பளியிழை, முறுக்கிய கம்பளி நுல், (பெ.) மணிக்கம்பளியிழையாலான.
Wort
n. சாராயத்துக்கான மாவூறல், (பழ.) செடி, பூண்டு.
Worth
n. மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய.
Worthiness
n. தகுநிலை, மேன்மை.
Worthless
a. பயனற்ற, மதிப்பில்லாத.
Worthwhile
a. பயனுடைய, வீணல்லாத.
Worth-while
n. தக்கது, தகுதியுடையது, பயனுடையது.
Worthy
n. பெருந்தகையர், சிறப்புடையவர், (பெ.) பேர்ற்றத்தக்க, மதிப்பார்ந்த, ஒழுக்க உயர்வுடைய, நற்குண நற்செயலுடைய.
Wot
v. (செய்.) படர்க்ககை நிகழ்கால வழக்கில் அறிகிறார், தன்மை நிகழ்கால வழக்கில் அறிகிறேன்.
Would
-1 v. விரும்பு, சற்றே விருப்பங்கொள்.
Would
-2 v. 'வில்' என்பதன் இறந்த காலச் சார்பான வடிவம், 'வில்' என்பதன் ஐய வினைப்பாங்கு வடிவம்.
Wouldbe
a. விருப்பச் சார்பு அடிப்படையான, என்று ஆர்வமாக விரும்பிய, (வினையடை.) விருப்பச்சார்பு அடிப்படையாக.
Wound
-1 n. பிளப்பு, வெட்டுக்காயம், புண், மனப்புண், புகழ்வடு, காதல் துயர், (வினை.) ஊறுபடுத்து, காயமுண்டாக்கு, மனத்தைப் புண்படுத்து.
Wound
-2 v. 'வைண்ட்(3)' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Wound
-3 v. 'வைண்ட்(2)' என்பதன் இற்நதகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
Woundless
a. ஊறுபடாத, காயமுறாத.
Woundwort
n. புண் ஆற்றும் இயல்புடையதென்று கருதப்படுஞ் செடிவகை.