English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ward
n. இளங்கணர், முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர், முதுகண்மை, முதுகணாளர் மேற்பார்வை, நகர்வட்டம், நகரின் உட்பிரிவு, கூடம், சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு, மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி, காவல் பாதுகாப்புக் கவனிப்பு, காப்பாரண் மாளிகைக் காவற்கூடம், (பழ.) வாட்போரில் தடுப்பு முறை, (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு, (அரு.) சிறைகாப்பு, சிறைகாவலீடு, (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு, எதிர்த்துத் தாக்கிக் தடு, தடுத்துக் காப்பாற்று, கடவுள் வகையில் தடுத்தாளு, காத்தமை, தடுப்புக்காப்புநிலையில் போரிடு, பாதுகாப்புப் போரிடு, கூடத்தில் வை, கூடத்தில் அமர்வி.
Warden
-1 n. பாதுகாவலர், எல்லைக்காவலர், அரண் காவலர், துறைமுக ஆட்சிக்காவலர், போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர், சிறைக்கூட மேற்காப்பாளர், மாணவர் இல்ல மேற்பார்வையாளர், கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர், (அரு.) காவல் நிலையினர், நிலை
Warden
-2 n. கறிக்குதவும் பேரியினக் காய்.
Warder
n. தண்டக்கோல், அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி, ஆணைக்கோல், அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு, (பழ.) சிறைக்காவலர்.
Ward-mote
n. நகர வட்டக் கிளைமன்றம்.
Wardog
n. முதிய போர்வீரர்.
Wardour Street
n. பழங்கலைத் தட்டுமுட்டுப் பொருள்கள் விற்கும் லண்டன் நகர வீதி, திரைப்படத் தொழில்.
Wardress
n. சிறைக்காப்பாண்மை மாது.
Wardrobe
n. துணிமணி நிலையடுக்கு, ஆடை அலமாரி, துணிமணித்தொகுதி.
Wardroom
n. போர்க்கப்பலில் ஆணைபெற்ற அதிகாரிகளின் அறை.
War-drum
n. போர் முரசு, போர் முரசொலி.
Wards
n. pl. பூட்டு தாழ்க்கோல் தனிநிலை அமைவு.
Wardship
n. இளங்கண்மை, மற்றொருவரின் பாதுகாப்பிலிருக்கும் நிலை.
Ware
-1 n. செய்கலம், விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள், மட்கல வகை, செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள்.
Ware
-2 a. (செய்.) கவன நிலையிலிருக்கிற, தெரிந்துள்ள நிலையிலிருக்கிற, உணரு நிலையிலுள்ள.
Warehouse
n. பண்டக சாலை, விற்பனைப் பொருட்கள் திரட்டி வைத்திருக்கும் கட்டிடம், (வினை.) தற்காலிகமாகப் பண்டக சாலையில் வை.
Warehouseman
n. பண்டகசாலை மேலாளர்.
Wares
n. pl. விற்பனைப் பொருள்கள்.
Warfare
n. போர் நடவடிக்கை, போர் நடப்பு.
Warfarer
n. போர் நிலவரம் உண்டுபண்ணுபவர்.