English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wallet
n. சஞ்சி, தொழிற்கருவிகள் அடங்கிய சிறு தோற்பை, மீன் பிடிக்கும் பை, விரி பணப்பை.
Wall-eye
n. பூனை விழி, வெண்ணிறம் படர்ந்த கருவிழி.
Wall-eyed
a. பூனைவிழி உடைய.
Wall-flower
n. கொத்து மலர்த் தோட்டச் செடிவகை, (பே-வ) நடனக்கூட்டாளி இன்மையால் தனத்துள்ள மாது.
Wall-fruit
n. மதில்படர் கனி, பாதுகாவலுக்கும் வெது வெதுப்பிற்குமாகச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்டுள்ள மரங்களின் பழங்கள்.
Wall-game
n. ஈட்டன் பள்ளிக் காற்பந்தாட்ட வகை.
Wall-moss
n. மஞ்சள் பாசி வகை.
Wall-mustard
n. மஞ்சள் மலர்ச் சுவர்ச் செடிவகை.
Walloon
n. பெல்ஜியம்-பிரான்சு ஆகிய நாட்டுப் பகுதிகளில் வாழும் இனமரபினர், வாலுன் மரபினரின் பிரஞ்சு மொழிவகை, (பெ.) வாலுன் மரபினத்தவருக்குரிய, வாலுன் மரபினரின் வழக்கு மொழி சார்ந்த.
Wallop
n. மொத்தடி, கடுமையான அடி.
Wallow
n. எருமை புரளிடம், சேற்றிடம், (வினை.) சேற்றில் புரளு, கிடந்து புரளு, கீழ்த்தர இன்பத்தில் கிடந்து மகிழ்.
Wall-painting
n. சுவரோவியம், மேல்மண்டபக் கோலம்.
Wallpaper
n. சுவர் ஒப்பனைத்தாள்.
Wall-pepper
n. சுவர் தழுவு படர் கொடிவகை.
Wall-plate
n. முகவணை, சுவர்முகட்டு விட்டம்.
Wall-rue
n. சிறு சூரல் வகை.
Wallsend
n. உயர்தரமான வீட்டு நிலக்கரி.
Wall-space
n. படம் மாட்டுவதற்கான சுவரிடம்.