English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Raider
n. திடீர்ப்புகுவாளர், சூறையாடவோர், தாக்கும் விமானம்.
Rail
-1 n. தண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு.,
Rail
-2 n. நாரையினப் பறவை வகைகள்.
Rail
-3 v. திட்டு, பழி, ஏசு, வகைச்சொல் வழங்கு.
Railing
-1 n. வேலியிடுதல், வேலியிட உதவும் பொருள்.
Railing
-2 n. திட்டுதல், வசைமொழி, (பெயரடை) திட்டுகிற.
Railings
n. pl. கம்பியழி, வேலி, அழியடைப்பு.
Raillery
n. விளையாட்டுப்பேச்சு, கேலி.
Rail-motor
n. இரயில் கோச்சு வண்டி.
Railraod
n. இபுப்பாதை, (வினை) மட்டுமீறி முந்தித்தள்ளு.
Rails
n. pl. பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள், குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி.
Railway
n. இருப்புப்பாதை, இபுப்பாதையமைப்பு, இருப்புப்பாதை நிறுவனம், இருப்புப்பாதைத் தொகுதி, கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை, (வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய்.
Railwayman
n. இருப்பூர்திநிலையப் பணியாளர்.
Rain
n. மழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி.
Rain bow
n. வானவில், (பெயரடை) பல நிடிங்களுடைய.
Rain-bird
n. மரங்கொத்தும் பறவை வகை.
Rain-box
n. நாடக அரங்கில் மழைபொலிப் போலி.
Raincoat
n. நீர்புகா மேற்சட்டை.
Rain-doctor, n.,
மந்திரத்தால் மழைபெய்விப்போர்.