English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Radiography
n. ஊடுகதிர்பட படமெடுப்பு, தந்தியில்லா அலையியக்கச் செய்திமுறை, கதிரியக்க ஆய்வுத்துறை.
Radiology
n. ஊடுகதிர்-கதிரியக்க ஆய்வுநுல், ஊடுகதிர்-கதிரியக்க மருத்துவம்.
Radiometer
n. அலை ஆற்றல் திரிபு விளக்கக்கருவி, கதிரலை இயக்கம் இயக்க ஆற்றலாக மாறுவதைக்காட்டுங் கருவி, கதிரியக்கச் செறிவுமானி, வெப்பலை வீச்சுச் செறிவு அளக்குங்கருவி.
Radiophony
n. ஔத வெப்பலை ஒலியாக்கம், ஔதயலை வெப்பலைகளினால் ஒலி உண்டுபண்ணும் முறை.
Radioscopy
n. ஊடுகதிர்மூலமான ஆய்வு.
Radio-telegram
n. கம்பியில்லாத் தந்திமூலம் பெறப்படுஞ் செய்தி.
Radiotherapeutics, radio-therapy
n. ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறை.
Radish, n.,
முள்ளங்கிச் செடி, முள்ளங்கிக் கிழங்கு.
Radium,therapy
(மரு) கதிரியத்தையோ அதன் விளைபொருள்கைளயோ பயன்படுத்தி நோய்தீர்க்கும் முறை.
Radius
n. முன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌதவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
Radix
n. தோற்றுவாய், கருமூலம், (கண) கணிப்பின் அடி மூலம், அளவையின் கருமுதல்.
Radjum
n. கதிரியம், தார் வண்ஷ்டல் திரள்கிளலிருந்து பெறப்படும் கதிரியக்கமுள்ள உலோகத்தனிம வகை.
Radon
n. கதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம்.
Raffia
a. பனையினஞ் சார்ந்த மரவகை, பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார்.
Raffish,
தகாத, மானக்கேடான, ஒழுக்கங்கெட்ட, ஆற்றலிழந்த தோற்றமுடைய.
Raffle
-1 n. குலுக்குச் சீட்டு விற்பனை, (வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள், குலுக்குச் சீட்டு விற்பனைசெய்.
Raffle
-2 n. கழிவுப்பொருள், குப்பைகூளங்கள்.
Raft
n. மிதவை, தெப்பம், அவசரகாலக் கட்டுமரத்தோணி, மிதக்கும் பனிக்கட்டித்திரள், (வினை) மதவையில் வைத்து அனுப்பு, தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து, மிதவையாக அமை, மிதவையில் எறிக் கடந்த செல், மிதவையைச் செலுத்து.
Rafter
-1 n. தோணி இயக்குநர்.