English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Racecouse
n. வையாளிவீதி, குதிரைப்பந்தய வௌத.
Racehouse
n. வாலாதி, பந்தயக்குதிரை.
Raceme n.
(தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர்.
Race-meeting
n. பந்தயநாள், பந்தயநேரம்.
Racemose
a. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற.
Racer
n. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம்.
Races
n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
Rachis, rhachis
முதுகுத்தண்டு, துணர் நடுக்காம்பு., இறகு நடவரம்பு, முருந்து.
Racial
a. இனஞ்சார்ந்த, குலமரபுக்குரிய, குடிமாபின் விளைவான, இனங்காரணமான, இனம்பற்றிய, இனத்தொடர்பான.
Racialism
n. இனவுணர்ச்சி மனப்பான்மை, இன வேறுபாடடுணர்ச்சி.
Rack
-1 n. வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு,
Rack
-2 n. அழிவு பாழாதல்.
Rack
-3 n. கடவஞ்சி, அழிச்சட்டம், செருகு சட்டம், கொள்கலசச்சட்டம், பற்கள் பொளிந்த கம்பி அல்லது சடடம், (வினை) வைக்கோல் தொட்டியில் இரவுத்தீனி நிரப்பு, குதிரையைத் தீனித்தொட்டியோடு, கடவஞ்சியில் வை.
Rack
-4 n. சித்திரவகைக்கருவி, ஒறுக்கப்படுபவரைப் படுக்க வைத்து அவர் மூட்டுகள் கழலம்படி இயக்கப்படுஞ் சட்டம், (வினை) சித்திரவதைக் கருவிகொண்டு மூட்டுகள் கழற்று, நோய்மனவேதனை வகையில் சித்திரவதை செய்வி, பெருந்துன்பத்துககளாக்கு, முரட்டுத்தனமாகப் படித்தாட்டு, மடட்டுமீற
Rack
-5 n. பட்டைச்சாராயம்.
Rack
-6 n. படுமென்னடை, குதிரையின் மென்னடைக்கும் விரைநடைக்கும் இடைப்பட்ட போக்கு, (வினை) இடைப்பட்ட நடையிற் செல்.
Rack(y)
v. மண்டியிலிருந்து இன்தேறல் முதலியவற்றை வடித்தியக்கு,.
Racket
-1 n. பந்தாட்ட மட்டை, பனிமீது நடப்பதற்கான பந்தாட்ட மட்டைவடிவான மிதியடி.
Racket
-2 n. அமளி, குழப்பம், ஆரவாரம், பேரொலி, கூட்டுக் கிளர்ச்சி, தோழமை அகமகிழ்வு, களியாட்டக்கூச்சல், கட்டுப்பாடற்ற நடத்தை, ஏய்ப்பு, தங்குதடையற்ற ஆதாயத் தொழில்முறை, ஏய்த்துப் பணம் பறிப்பதற்கான சூழ்ச்சித் திட்டம், கடுந்தேர்வு, துன்பம், (வினை) மகிழ்வுநிரம்பிய வாழ்
Racketeer;
n. அடித்துப்பறிப்பவர், திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்.