');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ruthlessly
adv. இரக்கமின்றி, கொடுமையாக.
Ruttish
-1 a. மதங்கொண்ட, விலங்காண் வகையில் இணை விழைச்சு இச்சைமிக்க.
Ruttish
-2 a. செல்தடப் படுகுழிகள் படுவிக்கிற, செல்தடப்படுகுழிகள் படத்தக்க.
Rutty
-1 a. செல்தடப் படுகுழிகள் நிறைந்த, மேடுபள்ளமான.
Rutty
-2 a. பருவ வெதுவெதுப்புமிக்க, இணைவிழைச்சு விருப்பம் நிரம்பிய.
Rux
n. உணர்ச்சி வெறி, ஆத்திரம்.
Rye
n. கம்புவகை, புல்லரிசி, கூலவகைப் பயிர், கூலவகைத் தேறல்.
Rye-grass
n. காட்டுப்புல் வகை.
Ryepeck
n. பரிசலை நிலைநிறுத்திவைக்க உதவும் இருப்புக் கழி.
Rymer
n. கழி அணை மதகுக்கம்பம், கால்வாய்ப்பூட்டு மதகுக்கம்பம்.
Ryot
n. உழைப்பாளி, உழவர்.