English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rainfall
n. மழைப்பொழிவு, பெய்யளவு, குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு.
Rain-glass
n. வளி அழுத்தமானி.
Rainproof
n. மழைக்காப்பு மேலங்கி, (பெயரடை) மழைக்காப்பான, மழைநீர் ஊடுருவ விடாத, (வினை) மழைநீர் உட்புகாமற்செய்.
Rain-worm
a. நாங்கூழ்புழு.
Rainy
a. மழை பெய்கிற, மழைகாலமாயுள்ள, முகில் வகையில் மழை கருககொண்டுள்ள, காற்றுவகையில் மழை பெய்விக்கிற.
Raise
n. ஊதிய வகையில் உயர்வு, 'போக்கு' என்ற சீட்டாட்ட வகையில் பந்தயத்தொகை ஏற்றம், 'பிரிட்ஜ்' என்ற சீட்டாட்டவகையில் கேள்வி எண்ணின் ஏற்றம், பாட்டை வகையில் ஏற்றப்பகுதி, (வினை) உயர்த்து, மேம்படுத்து, உஸ்ர் நிலைப்படுத்து, சிறப்புறுவி, மேனிலைக்குக் கொண்டுவா, மேனிலையில் வை, விழி-பார்வை முதலியவற்றை மேனோக்கிச் செலுத்து, எழுப்பு, தட்டி உணர்த்து, செயற்படச்செய், பேய் வகையில் வருவி, விழிக்கச்செய், கிளர்ந்து எழச்செய், உணர்வு கொளுத்து, எழுச்சியூட்டு, கட்டு, கட்டி எழுப்பு, உருவாக்கு உளதாக்கு, விளைவி, நிலத்திலிருந்து பிரித்து எடு, ஈன்று புறந்தருவி, பெற்று அளி, பயிற்றுவித்து வளர், வளர்த்தது உருவாக்கு, வருவி, வரவழை, தருவி, குரல் வகையில் கேட்கக்கூடியதாக்கு, மேலும் உரத்தாக்கு, முன்கொணர், பிரேரி, கிள, பிரச்சினை கிளப்பு, தூண்டு, செயலுக்கப்படுத்து, தொகை உயர்த்து, விலை மிகுதியாக்கு., மட்டத்தை உயர்வாக்கு, உயர்தளப்படுத்து, அளவை அதிகப்படுத்து, வரி வகையிர் சுமத்து, வரி வகையில் திரட்டு, கட்டுப்பாடு அகற்று,. முற்றுகை தவிர், முற்றுகையை விட்டுவிடும் படி செய்., (கப்) நிலம் காணப்பெறு, மற்றொரு கப்பல் காணப்பெறு, முயன்று பெறு, திரட்டிப் பெறு.
Raisin
n. கொடி முந்திரிப்பழ வற்றல், உயர் திராட்சை.
Raison detre
n. தோற்ற மூலகாரணம், உளதான மைக்குக் காரணம்.
Rait
v. சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து, உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு.
Raja, rajah
அரசன், மன்னன், தலைவன்.
Rajpoot, Rajput
இராசபுத்திரர், அரசகுல வீரமரபினர்.
Rake
-1 n. வறட்டி, வைக்கோல் வாரி, சம்மட்டம், கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி, பரம்பு, மண் சமப் படுத்துங் கருவி, பரம்புக் கலம், சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு, சூதாட்ட மேடையிற் பணம் வாரி, (வினை) வறட்டியைகக் கையாள, வாரு, பெருக்கு, கூட்டு, திரட்டு, திரட்டிச
Rake
-2 n. தூர்த்தன், பரத்தன்.
Rake
-3 n. முற்பிதுக்கம், உந்தி நிற்கும் அளவு, முன்துருத்தி நிற்கும் நிலை, உந்து கட்டுமானம், ங்குத்து நிலையிற் கோட்டம், சாய்வு, சரிவு, கிடைநிலையிற் கோட்டம், (வினை) கப்பலின் முன்கபின் பகுதிகள் வகையில் மேற்பரப்பில் அடி வரை கடந்து சாய்ந்து நீட்டிக்கொண்டிரு, கப்பர
Rake-off
n. (பே-வ) வாணிகத் தரகு, வாணிகத் தள்ளுபடி, ஆதாயப்பங்கு.