English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Landed
a. நிலச்சொத்துடைய, நில உடைமையான, நிலத்தைக் கொண்டுள்ள, நில வருவாயினை உடைய.
Landfall
n. (கப்.) நில அணிமைப்பேறு, நிலம்போக்கி அணுகுதல், நீண்ட கடற்பயணத்தில் முதற்கரை அணுகுதல்.
Land-force, land-forces
n. pl. நிலத்துறைப்படை, கரைப்படைவீரர் தொகுதி.
Landgirl
n. பண்ணைவேலைப் பெண், போக்காலத்திற் பண்ணைவேலை செய்யும் பெண்.
Landgrabber
n. அயர்லாந்தில்குடியானவர்களை விரட்டி விட்டு நிலத்தைக் கைப்பற்றிக்கொள்பவர், கடுமுறையால் நிலம் கைப்பற்றுபவர், குடியானவர் வௌதயேற்றப்பட்ட நிலத்தைக் கைக்கொள்பவர்.
Landgrave
n. செர்மனியில் ஆட்சியுரிமைப் பெருமக்கள் பட்டம்.
Landholder
n. நிலக்கிழார், நில உரிமையாளர், குடியானவர்.
Land-hunger
n. நிலம் கைப்பற்றும் பேரவா.
Land-hungry
n. நிலத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற பேராவலுள்ள.
Landing
n. நிலத்தில் இறங்குதல், கரையேறுதல், சரக்கு இறக்குதல், ஊர்தியிலிருந்து இறங்குதல், கீழேவைத்தல், அடித்தல், இறங்குமிடம், இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
Landing-beam
n. தாழ்நில வழிகாட்டி அலைக்கரம், விமானம் நிலத்திலிறங்க வழிகாட்டும் வானொலி அலைக்கதிர்க்கற்றை.
Landing-craft
n. கறையிற் படையிறக்க உதவும் தாழ்ந்த தட்டையான திறந்த தளமுடைய கப்பல், கரை இறக்கக் கப்பல் தொகுதி.
Landing-field
n. விமானம் ஏற இறங்க உதவுந் தளம்.
Landing-gear
n. விமானம் ஏற இறங்க உதவுஞ் சக்கரம் முதலிய அமைவுகளின் தொகுதி.
Landing-ground
n. விமானம் இறங்குவதற்காக முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.
Landing-net
n. தூண்டிலிற் பிடிக்கப்பட்ட பெருமீனை இறக்கிற வைப்பதற்குரிய வலை.
Landing-place
n. இறங்குமிடம், இறக்குமிடம்.
Landing-ship
n. ஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை.
Landing-speed
n. விமான இறக்கத்துக்குரிய குறைந்த அளவு வேகம்.
Landing-stage
n. பிரயாணிகள் இறங்கவும் சரக்குகளை இறக்கவும் பயன்படும் மிதவை மேடை.