English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Indisputable
a. மறுக்க முடியாத, எதிர்க்க முடியாத, எதிர்வாதமிட முடியாத.
Indissoluble
a. கரைக்கமுடியாத, கலைக்கமுடியாத, கூறுகளாகப் பிரிக்க முடியாத, நிலைத்து நிற்கிற, உறுதியான.
Indistinct
a. விளக்கமற்ற, தௌதவற்ற, குழப்பமான, நுண்ணியலான, மறைந்திருக்கிற.
Indistinctive
a. தனிப்பட்ட தன்மையற்ற, பிரித்தறியக் கூடிய பண்பற்ற.
Indistinguishable
a. வேறு பிரித்தளிக்க முடியாத, பங்கீடு செய்ய இயலாத, விரிவாகப்ட பரப்ப இயலாத.
Indistributable
a. வேறு பிரித்தறிய முடியாத, தனிப்பட வேறாகக் காண இயலாத.
Indite
v. சொற்புணர்த்துக் கட்டமைவி, செய்யுள் எழுது, சொற்பொழிவு புனைந்துருவாக்கு, முடங்கல் வகுத்துருப்படுத்து.
Indivertible
a. வேறு திசையில் செலுத்த முடியாத, கவனத்தை வேறுபடுத்த முடியாத.
Individual
n. தனி மனிதன், தனி ஒருவர், (பெயரடை) தனியான, தனிப்பட்ட,. தன்மையுடைய, தனிச்சிறப்பான, குறிப்பிட்ட ஒரு, தனிப்பண்புவாய்ந்த.
Individualism
n. தற்பற்று தன்னலம், தன்னலா உணர்ச்சி, தன்னல நடத்தை, தனிப்பண்பு, ஆணவம், செருக்கு, தனியுரிமைக் கோட்பாடு, தனி மனிதனின் தனிச் செயலுரிமையை ஆதரிக்கும் சமுதாயக் கொள்கை.
Individualities
n. pl. தனிப்பட்ட விருப்பாற்றல், தனிச்சுவை நலச் சுவைத்திறத் தொகுதி.
Individuality
n. தனி ஒருமை, தனித்தன்மை, தனிச் சிறப்புப்பண்பு, உறுதியான தனிப்பண்பு, தனிப்பட்ட வாழ்க்கை.
Individualize
v. தனித்தன்மையளி, தனிப்பண்பு, கொடு, தனிப்படக் குறியிடு, ஒவ்வொன்றாகக் குறிப்பிடு.
Individually
adv. தானாக, தன்னிலையில், தனியாக, தனி ஆள் நிலையில், தனிப்பட்ட முறையில், ஒவ்வொருவராக, ஒன்றொன்றாக.
Individuate
v. தனித்தன்மையளி, தனிப்பண்பு கொடு, தனி மனிதனாக உருவாக்கு, தனியாக்கு.
Indivisible
n. பகுக்க முடியா நுண்ம எல்லைத்துகள், (பெயரடை) பகுக்க முடியாத, பிரிக்க முடியாத, வகுக்கப்பட முடியாத.
Indo-Aryan
a. இந்திய ஆரியரைச் சார்ந்த, இந்திய ஆரிய இனத்தவருக்குரிய.
Indo-Chines.
a. இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நிலத்தைச் சார்ந்த.
Indocile
a. கீழ்ப்படிதலில்லாத, பணிவற்ற, பிடிவாதமுள்ள.
Indoctrinate
v. கற்பி, போதணைசெய், கருத்தில் தோய்வி, கொள்கையை முற்றிலும் ஏற்றுக் கோட்பாட்டைத் தனதாகக் கொள்ளும் படி செய்துவிடு.