English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Impropriate
v. திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள், திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
Impropriator
n. திருச்சபை மானியம் அல்லது மகன்மை ஒப்படைக்கப் பெற்றவர்.
Impropriety
n. தவறான நடைமுறை, தகுதியின்மை, ஒழுங்கின்மை.
Improvable
a. திருத்தத்தக்க, செம்மைப்படத்தக்க, மேம்பாடடையத்தக்க, வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள.
Improve
v. திருத்து, செம்மைப்படுத்து, மேம்பாடடையச் செய், முன்னேற்று, திருத்தங்கள் செய், நிலத்தைச் சீர் திருத்து, நிலம் பண்படுத்தி மதிப்புயர்ந்து, கட்டிடத்தை மேலும் கட்டி மேம்படுத்து, விலை உயர்ந்து, திருந்து, மேம்படு, முன்னேறு, மேலும் சிறநது வளர், தாண்டி மேம்பாடு காண். நன்கு பயன்படுத்திக்கொள்.
Improvement
n. திருத்துதல், திருத்தம், மேம்பாடு, முன்னேற்றம், மேம்பாடு தரும் மாறுபாடு, திருத்தம்பெற்ற செய்தி, திருந்திய பொருள், திருத்தத்துக்கு உதவுகிற கூறு, மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள், மேம்பட்ட பகரப் பொருள், மதிப்புயர்த்தும் மாறுபாடு, விரிவுபடுத்தும் புதுக்கூறு.
Improver
n. திருந்துபவர், திருத்துபவர், மேம்பாடடைபவர், தேர்ச்சி நாடியவர், தன் திறமைப்பயிற்சி நாடிக் குறை ஊதியத்துடனே ஊதியமில்லாமலோ உழைப்பவர்.
Improvident
a. எதிர்கால்தைப்பற்றி அக்கறையில்லாத, வாழ்க்கை பற்றிய முன் கருதலற்ற, முன் கருதலற்ற, சிக்கனமாயில்லாமல் வீண்செலவு செய்கிற, செட்டற்ற.
Improvisator, improvisatore
n. முயற்சியின்றித் திடீரெனட்று செய்யுள் இயற்றுபவர்.
Improvise
v. செய்யுள் இசை முயதலியவற்றின் வகையில் முயற்சியின்றித் திடீரென்று ஆயத்தம் செய், திடீரென்று ஏற்பாடு செய்.
Imprudence
n. வருவதுணராமை, முன்னாய்வின்மை, தன்மதி கேடு, சூழ்வகை அறியாமை, அவிவேகம்.
Imprudent
a. வெட்கமில்லாத, நாணங்கெட்ட, ஆணவமான, முரட்டுத்தனமான, அமைவடக்கமற்ற, மரியாதையற்ற, துடுக்கான தன்மையில் அவமதிக்கிற.
Impudence
n. வெட்கங்கெட்டதன்மை, திமிரான அவமதிப்புப் பண்பு.
Impudicity
n. வெட்கங்கெட்டநிலை, நாணமற்ற தன்மை, அடக்கமற்ற இயல்பு.
Impugn
v. பழிச் சொற்களால் தாக்கு, தவறென்று வினா எபப்பு, குறைகூறித் தடங்கல், செய், மறுத்துப் பேசு, எதிர்த்து நில்.
Impuissant, as.
வலிமையற்ற., ஆண்மையற்ற, வலுவற்ற, மெலிந்த.
Impulse, n.,
தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல்.
Impulsion
n. தூண்டுதல், தள்ளுதல், மனத்தூண்டுதல், உள் உணர்ச்சி, தூண்டு விசை.
Impulsive
a. திடீர் எழுச்சிக்கு ஆளாகும் இயல்புடைய, திடீர்ட உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற, திடீர்த் தூண்டுதலான, திடீர் உணர்ச்சி காரணமான.
Impunity
n. தண்டனையிலிருந்து விலக்கீடடுரிமை, விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதி, முழுநிறைக் காப்புறுதி,