English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Immanenet
a. உள்ளார்ந்த, இயல்பாயுள்ள, இயற்கையாய் அமைந்திருக்கிற, நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள.
Immanentism
n. எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை, இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு.
Immanuel
n. இயேசுநாதரைக் குறித்த பெயர்.
Immaterial
a. பொருள் தன்மையில்லாத, உடலற்ற, உடல் சார்பில்லாதம, ஆவியியலான, நுண்ணியலான, கருத்தியலான, புறக்கணிக்கத்தக்க, முக்கியமல்லாத.
Immaterialism
n. பொருள்தன்மையற்றநிலை,. தூலப்பொருளற்ற தன்மை.
Immateriality
n. பொருள்தன்மையற்றநிலை, தூலப்பொருளற்ற தன்மை.
Immaterialize
v. தூலப்பொருளிலிருந்து பிரி.
Immature, immatured
முதிராத, முழுதும் விளையாத, பழுக்காத, பக்குவப்படாத, பருவமடையாத, நிறைவுறாத.
Immdiatism
n. உடனடியான தன்மை, உடனடியாகச் செயலாற்றும் கொள்கை.
Immeasurable
a. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத.
Immediate
a. அடுத்துள்ள, இடையீடின்றி அருகிலுள்ள, அடுத்த, மிக நெருங்கிய, நேரடியான, உடனடியான, காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான, இடைக்காரண நிலைகளற்ற, காலந்தாழ்த்தாத, சுணக்கமற்ற, அடுத்துப் பின்வருகிற, அடுத்துப்பின் நிகழ்வான.
Immemorial
a. மிகபழமையான, தொல்பழமையான, நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த.
Immense
a. மிகப்பெரிய, அளக்க முடியாத, மிகப்பரந்த.
Immensely
adv..மிகப்பெரிய அளவில், மிகுதியாக.இ
Immensity
n. அளக்க இயலாப் பெரும்பரப்பு, எல்லையற்ற பேரளவு, பெருஞ்சிறப்பு.
Immerse
v. மூழ்குவி, நீர்மத்தில் உள் அமிழ்த்து, உள்அமிழ்த்திவை, தோய்வி, மூழ்கடி, உள் அமிழச்செய், தீக்கை முறையாகத் தலையை நீரினுள் அமிழ்த்து, ஆழ ஈடுபடுத்து, கவனமுற்றிலும் தோய்வி.
Immersion
n. மூழ்குவிப்பு, தோய்ந்த, (தாவ) இழைமங்களுடன் தோய்ந்து சிக்கிய.
Immersionist
n. முழுதும் நீரில்மூழ்கும் தீக்கை முறையை ஆதிரிபப்வர் அல்லதுகேடைப்பிடிப்பவர்.
Immigrant
n. குடிபுகுபவர், வந்தேறி.
Immigrate
v. பிறநாட்டிலிருந்து வந்து குடியேறு, குடிநுழை, குடிபுகு, குடியேறுபவர்களாகக் கொண்டுவா.