English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Baffling winds
மாறும் இயல்புள்ள காற்று, நேராகச் செல்வதைத் தடுக்கும் காற்று.
Baffy
n. குழிப்பந்தாட்டக் கழிவகை.
Baft(1) n.
முரட்டுத்துணி.
Baft(2)
adv. பின்னால், பின்புறமாக.
Bag
-1 n. பை, பசுவின்மடி,(வினை) வீங்கு, திணி, வழிவிலகு.
Bag and baggage
மூட்டை முடிச்சுகளுடன், எல்லா உடைமைகளோடும்.
Bag of bones
எழும்புக்கூடு.
Bag of tricks
எல்லாவிதன்ன சூழ்ச்சிகள்.
Bagasse
n. சர்க்கரை உற்பத்திக் கழிவுக் பொருள்கள்.
Bagatelle
n. சுண்டாங்கி, சிறுதொகை,எளிய நடை இசைப்பகுதி,மேசைக்கோற் பந்தாட்ட வகை.
Baggagae-train
n. சுமைவிலங்குகளின் தொடர், சரக்கு வண்டித் தொடர்.
Baggage
n. பயண மூட்டை முடிச்சுக்கள், எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம், பயனற்ற பெண், துடுக்கு நடைச் சிறுமி.
Baggage car
n. பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி.
Baggage-animal
n. மூட்டைகள் சுமந்து செல்லும் விலங்கு.
Baggy
a. புடைத்துள்ள, தளர்ச்சியாய்த் தொங்குகிற.
Bagman
n. வாணிகப் பிரயாணி.
Bagnio
n. நீராடு மனை, சிறைச்சாலை, பொதுமகளிர் மனை.
Bagpipe
n. பைக்குழல் இசைக்கருவி.
Bags
n. (பே-வ.) கால்சட்டை.