English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Sellanders
						n. pl. குதிரைக் காலடிக் காய்ப்புப்புண்.
						
					 
						Seller
						n. விற்பவர், விற்பனையாகும் பொருள்.
						
					 
						Selling-price
						n. விற்பனை விலை.
						
					 
						Selling-race
						n. வெற்றிபெற்ற குதிரை குறிப்பிட்ட விலைக்கு அல்லது ஏலத்தில் உச்சவிலைக்கு விற்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் தொடங்கப்படும் குதிரைப்பந்தயம்.
						
					 
						Seltzer, seltser water
						n. செர்மனியிலுள்ள மருந்தியல் ஊற்றுநீர், காரநீர்.
						
					 
						Seltzogene
						n. காரநீர் உண்டுபண்ணும் பொறி.
						
					 
						Selvage
						n. ஆடைத் திண்விளிம்பு, ஆடை கிழிப்பதற்குரிய ஊடுவிளிம்பு, பூட்டில் தாழ்பற்றும் விளிம்புத்தகடு.
						
					 
						Selvagee
						n. வரிநுற் கழிவளையம், தொங்கல் முடிச்சாகப் பயன்படும் நுல்கழிச்சுருளை.
						
					 
						Semantic
						a. மொழியின் சொற்பொருள் சார்ந்த.
						
					 
						Semantics
						n. pl. சொற்பொருள் ஆய்வியல்.
						
					 
						Semaphore
						n. விளக்கக் கைகாட்டி மரம், அசையும் கைகளும் சைகை விளக்கமைப்புங் கொண்ட இபுப்பாதைக்கைகாட்டி மரம், (படை.) இரு கை இரு கொடி அசைவுச்சைகை, (வினை.) விளக்கக் கைகாட்டி வழி சைகை செய், இருகை இரு கொடி அசைவுச் சைகையால் செய்தி அனுப்பு.
						
					 
						Sematic
						a. (வில.) குறிகள்-வண்ணங்கள்-வரைக்குறிகள் வகையில் கவனத்தை ஈர்க்கிற, எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்கிற, அடையாளக் குறிப்புடைய.
						
					 
						Semblable
						a. போன்றிருக்கிற, சாயலையுடைய, ஒத்த தோற்றங்கொண்ட.
						
					 
						Semblance
						n. போன்ற சாயல், புறத்தோற்ற ஒற்றுமை, போலித்தோற்றம்.
						
					 
						Seme, semee
						(கட்.) பரப்பெங்கும் எண்ணற்ற சிறுகுறிகள் நிரம்பிய, உடுப்புள்ளிகள் பூச்சின்னப் புள்ளிகள் நிறைந்த.
						
					 
						Semi
						n. ஸ்காத்லாந்து பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர்.
						
					 
						Semi-annual
						a. ஆண்டிற்கு இருமுறையான, அரையாண்டிற்கு ஒருமுறையான.
						
					 
						Semi-annually
						adv. ஆண்டிற்கு இருமுறையாக.
						
					 
						Semi-annular
						a. அரை வளைய வடிவுடைய, பிறை வளையமான.