English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Self-styled
						a. தற்சூட்டான, உரிமையின்றித் தானே தனக்குச் சூட்டிக்கொண்ட, பெயர்ப் போலியான, போலியாகத் தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட, தற்புனைவான, பெயரளவான.
						
					 
						Self-sufficiency
						n. தன்னிறைவு, பிறிதுவேண்டா வளம், தன்முழுமை, மட்டற்ற தன்னம்பிக்கை.
						
					 
						Self-sufficient
						a. தன்னிறைவுடைய, பிறிதுவேண்டாவளம் நிரம்பிய, தன்முழுமையுடைய, மட்டற்ற தன்னம்பிக்கை வாய்ந்த.
						
					 
						Self-sufficing
						a. தன்னிறைவான, தன்னியல்பிலேயே நிறைவுடைய, புறத்துணை வேண்டப்படாத, தன்முழுமை வாய்ந்த.
						
					 
						Self-suggestion
						n. தற்றுண்டுதல், வசிய வகையில் புறத்தூண்டுதளிப்பவர் அதையே வசியத்திற்கு உட்படுபவர் உள்ளத் தூண்டுதலாக ஆக்கிச் செயற்படுத்தும் முறை.
						
					 
						Self-support
						n. தன்கையாதரவு, தன்துணைச்சார்பு, செலவுத் தற்பொறுப்புடைமை.
						
					 
						Self-surrender
						n. தன் ஒப்படைப்பு, முழுச் சரணடைவு, தன் விருப்பாற்றல் விட்டுக்கொடுப்பு, ஆன்ம சமர்ப்பணம்.
						
					 
						Self-sustained
						a. தன் ஆற்றலால் இயங்குகிற, தன் தனித்திறல் வாழ்வுடைய.
						
					 
						Self-sustaining
						a. தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்ல, தன்தனித்திற வாழ்வுடைய, தன் முயற்சியாலேயே தான் வாழத்தக்க.
						
					 
						Self-sustainment
						n. தன் முயற்சியாக்கம், தன் உழைப்பாலேயே தன் வாழ்வு நடாத்தல்.
						
					 
						Self-sustenance, self-sustentation
						n. தன் உழைப்பு வாழ்வு.
						
					 
						Self-taught
						a. தற்கல்விமுறையான, தானே தனக்குக் கற்பித்துக்கொண்ட.
						
					 
						Self-tormenting
						a. தன் வதைப்பான, தன்னைத்தானே வதைத்துக் துன்புறுத்துகின்ற.
						
					 
						Self-violence
						n. தன்மீதான தாக்குதல், தற்கொலை.
						
					 
						Self-will
						n. விடாப்பிடி, தன் கருத்து உறுதிப்பாடு.
						
					 
						Self-willed
						a. தன் உள உறுதிப்பாடுடைய, விடாத் தன்பிடிகொண்ட.
						
					 
						Self-winding
						a. தன் திருகுடைய, கடிகார வகையில் தானே திருகும் பொறியமைப்புடைய.
						
					 
						Sell
						n. ஏமாற்றம், (வினை.) விற்பனை செய், வாணிகஞ் செய், விலைப்பொருளாக்கு, பணத்தை வாங்கிக்கொண்டு ஒப்படைத்துவிடு, பணம் வாங்கிக்கொண்ட கெடு, ஏமாற்று, தன்னல நாட்டத்தால் குலைவுறுத்து, பணம் வாங்கிக்கொண்டு காட்டிக்கொடு, தகாவழிப் பேரஞ் செய், கொடுத்து வாங்கு, பண்டமாற்றுச் செய், சரக்குவகையில் விற்பனையாகு, விலைபோ, விலைக்களத்திற் பரவுறு.
						
					 
						Sellable
						a. விற்பனையாகக்கூடிய, விற்பனை செய்யக்கூடிய.