English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Seafarer
n. கடலோடி, பரதவர்.
Seafaring
n. கடற்பயண வாழ்வு, வழக்கமாகக் கடலிற் பயணஞ் செய்தல், (பெ.) கடற்பயண வாழ்விலீடுபட்ட.
Sea-fight
n. கடற்போர், கப்பற்சண்டை.
Sea-fire
n. கடலில் தோன்றும் இருளில் ஔத.
Sea-fishing
n. கடல் மீன்பிடிப்புத் தொழில், கடலில் மீன் பிடித்தல்.
Sea-floor
n. கடலின் அடிப்பரப்பு, கடல் அடித்தளம்.
Sea-flower
n. கடற்பஞ்சு, மணிவடிவக் கடலடி உயிரினம்.
Sea-fowl
n. கடற்புள் வகை.
Sea-fox
n. நீள்வால் சுறாமீன் வகை.
Sea-gate
n. வேலைவாய்ப் பள்ளத்தின் கடல்முகப்பு.
Sea-gauge
n. கப்பல் நீரில் அமிழும் அளவு, ஓசைசெய்யுங்கருவிவகை.
Sea-girt
a. கடலாற் சூழப்பட்ட.
Seagoing
a. ஆழ் கடலிற் செல்கிற, அடிக்கடி வழக்கமாகக் கடற்பிரயாணஞ் செய்கிற, கப்பல் வகையில் ஆழ்கடலிற் பயணஞ் செல்வதற்கேற்ற.
Sea-green
n. நீலங் கலந்த பசுமைநிறம், (பெ.) நீலங்கலந்த பச்சை வண்ணமான.
Sea-hog
n. திமிங்கலம் போன்ற கடல் உயிரின வகை.
Sea-horse
n. கடல் தெய்வத்தின் இரதத்திற் பூட்டப்படுவதாகக் கூறப்படும் குதிரைபோன்ற தலையும் மீன்போன்ற வாலுமுடைய உயிரின வகை, கடற்சிங்கம், குதிரை போன்ற தலையுடைய சிறுமீன் வகை, நீர்யானை,