English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Screw-tap
n. சுரை செய்வதற்கான கருவி.
Screw-thread
n. உடக்கு, திருகு புரி, திருகாணிச்சுரை உட்சுற்று.
Screwwheel
n. திருகு புரியாழி.
Screw-wrench
n. திருகு குறடு.
Screwy
a. திருகுபுரி போன்ற, முடுகியலான, சிறிது மதிமயங்கிய.
Scribacious
a. எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ள.
Scribble
-1 n. கிறுக்கல், அக்கறையின்றி எழுதப்பட்ட கையெழுத்து, கிறுக்கலாக எழுதப்பட்ட செய்தி, அவசரமாக எழுதப்பட்ட குறிப்பு,(வினை.) அவசரமாக எழுது, அக்கறையின்றி எழுது, கிறுக்கலாக எழுது, இதழாசிரியனாயிரு, நுலாசிரியனாயிரு, செய்யுள் எழுது.
Scribble
-2 v. கம்பளி-பருத்தி ஆகியவற்றைச் சரவையாகக் கோதிச் சிக்கெடு, சிக்கெடுக்கும் இயந்திரத்திலிட்டு வாங்கு.
Scribbler
-1 a. எழுத்தாளர்.
Scribbler
-2 n. கம்பளி-பருத்தி ஆகியவற்றைச் சரவையாகச் சிக்கெடுக்கும் இயந்திரம்.
Scribbling-diary
n. நேர்வுக் குறிப்பேடு, வேண்டும்போது குறித்துக்கொள்வதற்கான நாட்குறிப்புச் சுவடி.
Scribe
n. எழுத்தர், படியெடுப்பவர், செயல் துணைவர், யூதரிடையே ஆவணப் பாதுகாப்பாளர், யூதசமயவாதச் சட்ட வல்லுநர், வரைகோல், செங்கல்-கட்டை ஆகியவற்றில்படிகாட்டும் வரையிடுவதற்குரிய கூர்ங்கருவி, (வினை.) வரைகோலாற் கோடிடு, குறி, குறியிடு, உள்வரியிடு, எழுத்தராய் வினையாற்று.
Scribe-awl, scriber
வரைகோல், மரக்ட்டை-செங்கல் முதலியவற்றில் கோடுகள் வரைவதற்கான கூர்ங்கருவி.
Scrim
n. உள்வரித் துணிவகை.
Scrimmage
n. பூசல், சச்சரவு, தெருச்சண்டை, ரக்பி காற்பந்தாட்டத்தில் முன்கள ஆட்டக்காரரின் பந்து சூழ் மொய்திரள், (வினை.) சச்சரவில் ஈடுபடு, ரக்பி காற்பந்தாட்டத்தில் பந்தினை மொய்திரட்படுத்து.
Scrimp
v. கஞ்சனாயிரு, இவறு.
Scrimpy
a. போதாத, குறைவாயுள்ள.
Scrimshank
v. (படை.) கட்மை நழுவவிடு.
Scrimshaw
n. கடலோடிகளது பொழுதுபோக்குக் கவின்வினை, (வினை) கைவல் வினைசெய்.
Scrine, scrinium
ஏட்டுப்பேழை, ஏட்டுச் சம்புடம்.