English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scraper
n. பிறாண்டுவோர், நாவிதர், வில்யாழ் வாணர், உராய்வது, செருப்படித் தோல்வார் கருவி, தோல் மெருகிடும் இயந்திரம், பாதை மண்வாரிச் சமனிடும் இயந்திரம், சுரண்டு கருவி, செதுக்கு கருவி, மண் கொத்திக் கிளறும் பறவை வகை.
Scrap-heap
n. எருக்குவை, ஓட்டை உடைசல் தொகுதி.
Scraping
n. துருத்துடைப்பு, கறை துடைப்பு, உரசுதேய்ப்பு, மெருகீடு, சமப்படுத்துதல், உரசொலி, சீவல் துணுக்கு.
Scrappily
adv. விட்டுவிட்டு, தொடர்பில்லாமல்.
Scrappiness
n. முறிவுடைமை, தொடர்பின்மை.
Scratch
-1 n. கீறல், பிறாண்டல், கீறுதடம், கீறுகாயம், கீறொலி, கீறல்கோடு, கீற்று, கீற்றுவரி, அவசர ஆணைவரி, கையொப்ப வரி, ஊருதல் சொரிந்து கொள்ளுகை, சொரிவு, சொரிதடம், பந்தயத் தொடக்கவரை, தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர், தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர
Scratch-cat
n. புறண்டு குழந்தை, பிறாண்டு பெண்.
Scratch-coat
n. முதற் பூச்சு.
Scratch-race
n. தடையற்ற சமநிலைப் போட்டி.
Scratch-wig
n. ஒருபுறம் மறைக்கும் பொய்த்தலை.
Scratch-work
n. சுவர்க்கீறல் ஒப்பனை.
Scratchy
a. கீறல்போன்ற, சமநிலையற்ற, கீறலாக எழுதுகிற, பிறாண்டும் தன்மையுடைய, உராய்வுடைய, உராய்வொலியுடைய, கவனக்குறைவான, நுட்பத்திறனற்ற, ஊருதலுடைய,கப்பலோட்டிகள் வகையில் தாறுமாறாகத் திரட்டப்பட்ட, கப்பலோட்டிகள் வகையில் ஒத்திணைந்து வேலைசெய்யாத, ஒருசீரல்லாத, ஒருதன்மையாகத் தொடராத.
Scrawl
n. கிறுக்கல், கிறுக்கல் எழுத்து, மோசமான எழுத்து, அவசர அவசரமாக எழுதிய குறிப்பு, அவசரக் கடிதம்(வினை.) கிறுக்கித்தள்ளு, விளங்காத வகையில் எழுது, மோசமான எழுத்துக்களால் நிரப்பு, சிறுக்கல் வரைகளால் நிரப்பு.
Scream
n. அலறல், அலறொலி, அலறுங்குரல், திடீர்க்கூச்சல், அச்சக் கூக்குரல், வேதனைக்கூக்குரல், உரத்த நகைப்பொலி, இபூர்தியின் விசை ஊதல் ஓசை, தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி, எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல், (வினை.) அலறு, அதிர்குரல் எப்பு, திடீர்க் கூச்சலிடு,அச்சக் கூக்குரலிடு, வேதனைக் கூக்குரல் எழுப்பு, கிறீச்சிடு, இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய், கட்டுக்கடங்கா வகையில் சிரி, அலறுங் குரலில் கூறு, உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு, உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது, அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
Screamer
n. அலறுவோர், அலறுவது, கதறுவது, வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர், முள்போன்ற இறகுடைய பறவை வகை, அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை, உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு, இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி.
Screaming
a. அலறுகிற, கிறீச்சிடுகிற.
Screamingly
adv. அலறிக்கொண்டு, கதறியபடி, கிறீச் சிட்ட குரலில்.