English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Scandal
n. அவதூறு, பழிச்சொல், ஊரலர், புறஞ்சொல், பொது ஒழுங்குணர்வு குலைவு, நடைமுறை மரவு நயக்கேடு, பழிப்பு, இழிப்பு பழிப்புக்குரிய செய்தி, இழிவுக்குரியது.
Scandalize
-1 v. மதிப்புக்குலை, அவமானம் உண்டுபண்ணு, மனம் புண்படுத்து, ஒழுங்குணர்வு குலைவி, நடைநய மரபுகளஅவமதி, நல்லெண்ணத்துக்கு அதிர்ச்சியூட்டு.
Scandalize
-2 v. (கப்.) பாய்ப்பரப்பைக் குறை.
Scandalous
a. அவதூறான, அவமதிப்பான, ஒழுங்குணர்ச்சிகுலைக்கிற, நயநாகரிகப் பண்புக்கு மாறான, நன்பொறியாளர்க்கு அதிர்ச்சியூட்டுகிற, கண்டிக்கத்தக்க, இழிவான.
Scandalously
adv. அவமதிப்பாக, இழிவாக, தகாத்தனமாக.
Scandalousness
n. அவதூறான தன்மை.
Scandalum magnatum
n. (வர.) பெரியவரை அவதூறு படுத்துதல்.
Scandinavian
n. டென்மார்க்-நார்வே-ஸ்வீடன்-ஐஸ்லண்டு முதலிய நாடுகளடங்கிய பரப்பிற்குரியவர், ஸ்காண்டினேவிய மொழி இனக்குழு, (பெ.) ஸ்காண்டினேவிய நாடுக்ள சார்ந்த, ஸ்காண்டினேவிய மொழி இனக்குழுச் சார்ந்த.
Scansion
n. அலகீடு, யாப்பமைதி.
Scansorial
a. பறவைகள் வகையில் பற்றி ஏறுகிற, பறவைகளின் காலடிகள் வகையில் பற்றி ஏறுவதற்கு ஏற்றவாறமைந்த.
Scant
a. மிகக்குறைவான, போதாத, தாராளமற்ற, கைக்கடிப்பான, குறைபாடுடைய, (வினை.) கஞ்சத்தனம் பண்ணு, வேண்டாவெறுப்புடன் கொடு.
Scantling
n. படியளவு, அளவுப்படி, அளவீடு, ஒதுக்கிய அளவுப்பங்கு, வெட்டுவாய் அளவு, வகைமாதிரி, உருப்படிவம், படியளவுக்கருவி, வரிச்சல், 5 அங்குலத்திற்குக் குறைவான அகலத்திட்பங்களையுடைய மரப்பட்டியல்,சிறுஅளவு, குறைவளவுத் தேவை, கட்டை-கல் வகைகளில் வெட்டிக் குறைக்கப்படவேண்டிய இலக்களவு, கட்டுமானப் பகுதிகளின் கட்டளையளவு, கப்பற் பகுதிகளின் கட்டளை அளவு, மிடாவின் வைப்புநிலைச் சட்டம்.
Scanty
a. சிறு அளவான, கொஞ்சமான, சிறிதம் போதாநிலையான, தேவைக்குப் பற்றாத, கஞ்சத்தனமாகக் கொடுக்கிற, வளமற்ற, குறைபாடான.
Scape
-1 n. (தாவ.) வேரிலிருந்து வளரும் காய்த்தண்டு, பூச்சிகளின் உணர்கருவியின் அடித்தளம், இறகின் நடுநாளம், தூணின் நிலைத்தண்டு.
Scape
-2 n. தப்பிப்பிழைப்பு, (வினை.) தப்பு.
Scapegoat
n. பலியாடு, பழிக்கு இரை.
Scapegrace
n. துடுக்குக் குழந்தை, இடருணிப்பிச்சு.
Scaphoid
n. (உள்.) படகுவடிவ எலும்பு, (பெ.) படகு வடிவான.