English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Muff
						-1 n. கம்பளியாலான மகளிர் கையுறை, மகளிர் கைபொதிக் கம்பளிச்சட்டை.
						
					 
						Muff
						-2 n. அறிவிலி, மட்டி., பேதை, செயல்திறமற்றவர், வகைதெரியாதவர், செயல்முறையறியாதவர்., வேலைக்குளறு படியாளர், ஏறுமாறாகக் காரியமாற்றுபவர்,  பணிச் செப்பமற்றவர், சப்பர், பயனற்றவர், விளையாட்டில் திறமையற்றவர், ஆட்டச் செப்பமற்றவர், பந்தினைக் காக்கத் தெரியாதவர், (வினை
						
					 
						Muffetee
						n. மணிக்கட்டில் அணியப்படும் கம்பளிப் பின்னற் கட்டு.
						
					 
						Muffin
						n. வட்டமான முறுகு நெய் அப்பம்.
						
					 
						Muffineer
						n. முறுகு நெய்யப்பத்துக்கு உப்டபோ சர்க்கரையோ கொடடிக்கொள்வதற்குரிய நுண்புழைச்சிமிழ்.
						
					 
						Muffle
						n. முகறைக்கட்டை, அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி, (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு, பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு, முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு, ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு, குரலடக்கு, உள்ளடக்கி வௌதயிடு.
						
					 
						Muffler
						n. கம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு.
						
					 
						Mufti
						n. துருக்கிய சமயத்துறை அலுவல் முதல்வர், முஸ்லீம் சட்ட அறிஞர் அலுவலரின் அலுவல் சாராப் பொது நிலை உடை.
						
					 
						Mug
						-1 n. குடுவை, நீர்குடிக்கும் நீளுரளை உடிவுள்ள குவளை, குடுவை நீர்மம், குளிர்பானம்.
						
					 
						Mug
						-2 n. அறிவிலி, பேதை, மூடன் ஏமாளி.
						
					 
						Mug
						-3 n. தேர்வு, முயன்று வருந்திக்கற்பவன், (வினை) உருப்போடு, முயன்று படி, வருந்திப்படி.
						
					 
						Mugger
						n. பரந்தகன்ற மூக்குடை முதலை வகை.
						
					 
						Muggins
						n. அறிவிலி, பேதை, குழந்தைகள் சீட்டாட்ட வகை, வட்டாட்ட வகை.
						
					 
						Muggletonian
						n. பதினேழாம் நுற்றாண்டில தோன்றிய புதிய  சமயக்கிளை வகையினர், (பெயரடை) 1ஹ்-ஆம் நுற்றாண்டுச் சமயக்கிளை வகையைச் சார்ந்த.
						
					 
						Muggy 
						a. நாள் நிலை வகையில் ஈரமும் வெப்பமுமுள்ள, வானிலை வகையில் புழுக்கமான, இறக்கமான, மூச்சுத்திணற வைக்கிற.
						
					 
						Mugwump
						n. பெரிய மனிதர், அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நிற்பவர், சுயேச்சையாளர் பணித்தலைவர், மேலாளர், அரசியல் நடுநிலையாளர்.
						
					 
						Mulatto
						n. நீகிரோவுக்கும் வௌளையருக்கும் பிறந்தவர், (பெயரடை) பழுப்புநிறமான.
						
					 
						Mulberry
						-2 n. பட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளையுடைய முசுக்கட்டை மரம், அதன் கனி.
						
					 
						Mulch
						n. இளநடவுமர வேர் காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளம், (வினை) இளநடவுகமர வேர்காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளப்பரப்பு.
						
					 
						Mule
						-1 n. கோவேறு கழுதை, கழுதை ஆண் குதரைப்பெட்டைக் கலப்பினம்,  (பே-வ) குதிரை ஆண் கழுதை பெட்டைக் கலப்பினம், அறிவிலி, பிடிவாதக்காரன், கலப்பெட்டைக் கலப்பினச் செடி, கலப்பின விலங்கு, நுல் நுற்கும் இயந்திரம்.