English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Moustache
						n. மீசை, விலங்கின் மீசை.
						
					 
						Moustache-cup
						n. மீசைக் குவளை, பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம்.
						
					 
						Mousterian
						a. (தொல்) பிரான்சு நாட்டின் பழங்கற்காலத்தைச் சார்ந்த.
						
					 
						Mouth
						-1 n. வாய், குகையின் நுழைவாயில், ஆற்றுமுகம், அடுப்பின் முகவாய், கையின் திறந்த பகுதி, புட்டியின் குரல் கொடுப்பது, வாய்மொழீயாளர், கருத்துப்பேராள், குரல்,பேச்சு, முகக்கோட்டம், (வினை) வீண்பெருமை, பேசு, மேட்டிமையாகப் பேசு, மிகத்தௌவாகப் பேசு, உட்கொள், உண், வாயா
						
					 
						Mouth-filling
						a. சொற்பகட்டான, ஆரவார ஓசையுடைய, கடின நடையுடை.
						
					 
						Mouth-organ
						n. வாயிசைக்கருவி.
						
					 
						Mouth-piece
						n. வாயில் பொருந்தும் இகருவிப் பகுதி, புகைபிடிக்கும் குழாயின் வாய்ப்பகுதி, முகமூடியின் வாய்த்தட்டு, புகைப்பூஞ்சுருள் குழாய், முகவர், பிறருக்காகப் பரிந்து பேசுபவர்.
						
					 
						Mouthy
						a. இகழ்ந்து பேசுகிற, திடிட்டுகிற, ஆரவாரமாகப் பேசுகிற, உரத்த குரலில் முழங்குகிற.
						
					 
						Movable
						n. பெயர்ப்பியல் உடைமை, இயங்குடைமை, (பெயரடை) அசையக்கூடிய, இயங்கக்கூடிய.
						
					 
						Movables
						n. pl. தனிப்பட்ட உடைமைகள்.
						
					 
						Move
						n. புடைபெயர்ச்சி, இடப்பெயர்ப்பு, முயற்சி, இயக்கத் தொடக்கம, நடவடிக்கைப்படி., செயற்கூறு, ஆட்டக்காய் பெயர்ப்பு, காய் நகர்த்தீட்டுமுறை, காய் பெயர்ப்பு முயற்சி, செயல்முமைற, செயல்திட்டம், நடவடிக்கை, இடமாற்றம், தொழிலகமனைப்பகுதி, (வினை) அசை, நிலைபெயர் நிலைமாறு, சைவு, நிரலபெயர்வி, நிலைமாற்று, நிலைமாற்று, ஆட்டு, குலுக்கு, கலக்கு, இடம்பெயர், புடைபெர்ந்து, நகர்த்து, கவறாட்டக் காய் இடம்பெயர்த்து, இடத்துக்கிடஞ் செல், முன்னேறு, தங்கிடமாற்று, இயங்கு, இயங்குவி, செயல்தொடங்கு, செயலாற்று, பரபரப்புடன் ஓடித்திரி, தொழில் வகையில் நடமாடு, உயிர்த்துடிப்புடன் இயலு, செயற்படத் தூண்டு, கிளறிவிடு, செயற்படு, நடவடிக்கை எடு, குடல் இளக்கு, குடல் வகையில் இளக்கம் கொள், உணர்ச்சியூட்டு, கணவபி, பேரவையில் முன்மொழி, சட்டமன்றத்தின் நடவடிக்கை கொணர், நீதிமன்றத்தில் விண்ணப்பம் ய்,. கோரு, மன்றாடு.
						
					 
						Movement 
						n. அசைவு, இயக்கம், படைப் புடைபெயர்ச்சி, இயந்திர இயங்குபகுதி, இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி, மன எழுச்சி, உள்ளத்தூண்டுதல், இலக்கியப் பகுதியின் கதை நடை, கவிதைநடை, கருத்துநடை, இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு, பொதுக்கிளர்ச்சி, பொது இயக்கம், வாணிகக்களப் போக்கு.
						
					 
						Mover
						n. முன்மொழிபவர், தீர்மானத்தைக் கொண்டு வருபவர்.
						
					 
						Movies
						n. pl. இயங்கு திரைப்படம்.
						
					 
						Movies
						இயங்குபடங்கள், திரைப்படங்கள்
						
					 
						Mow
						-1 n. முகக்கோட்டம், (வினை) முகக்கோட்டம் செய்துகாட்டு.
						
					 
						Mow
						-2 n. உலர்புலர் போர், அறுவடை செய், வயல் அறு,. வெட்டித் தள்ள, பேரழிவு செய்.
						
					 
						Mowburnt
						a. கூலக்குவியலின் புழுக்கத்தினால் சேதமடைந்த.