English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Mozarab
						n. (வர) இஸ்லாமிய அரசரின் மேலுரிமையேற்ற கிறித்தவ சமயத்தவர்.
						
					 
						Mpret, n.,
						(வர) முற்கால அல்பேனிய நாட்டு ஆட்சியாளர்.
						
					 
						Mrking
						n. குறியிடல், இலக்குவைப்பு, தோல் வண்ணம், சிறகு வண்ணம்.
						
					 
						Much
						n. மிகுதரியான அளவு,முக்கியத்டதுவமுடையது மதிப்புடையது,. (பெயரடை) மிகுதியான, பெரிய அளவான, (வினையடை) மிகுதியாக, நிரம்ப, மிக்க அளவில்.
						
					 
						Muchness
						n. பெரிய அளவு, மிகு அளவு.
						
					 
						Mucilage
						n. தாவரப்பசைப்பொருள், பிசின், கோந்து சளி.
						
					 
						Muck
						n. பண்ணை உரம், அழுக்கு, வெறுப்புத்தருவது, (பே-வ) ஒழுங்கற்ற நிலை, தாறுமாறான நிலை, துப்புரவுக் கேடு, (வினை) அழுக்காக்கு, அசுத்தப்படுத்து.
						
					 
						Muck-rake
						n. குப்பைவாரி, சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி.
						
					 
						Muckworm
						n. வண்டல் புழு, எரு-சாணம் முதலியவற்றில் வாழும் பூச்சி, உலோபி, ஈயாதட்திரட்டாளத், தெருச்சுற்றிச் சிறுவன்.
						
					 
						Mucopus
						a. சளியுடைய, சளியால் மூடப்பட்ட.
						
					 
						Mucro
						n. (தாவ.,வில) கூரிய பகுதி, கூரிய முனையுடைய உறுப்பு.
						
					 
						Mucus
						n. சளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வௌதப்படும் குழம்புநீர்ப் பொருள்.
						
					 
						Mud-bath
						n. மருத்து மண்ணீர்க்குளி, வாதம்-கீல்வாதம் போன்ற நோய்களுக்குத் தாதுப்பொருளடங்கிய மண்ணிலே குளித்தல்.
						
					 
						Muddle
						n. குழப்பம், குளறுபடி, மடமை, (வினை) குழப்ஙபு, குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு, தவறுதல் செய், குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு.
						
					 
						Muddy
						a. சேறுபோன்ற, சேறு நிறைந்த, சேற்றினால் மூடப்பட்ட, ஔத வகையில் மங்கலான, குரல் வகையில் தடித்த, மென்மையாயிராத, குழம்பிய அறிவுடைய, தௌதவற்ற, புரியாத, (வினை) சேறாக்கு, குழப்பு, கலக்கு, மந்தமாக்கு.,
						
					 
						Mudguard
						n. சக்கர மட்பட்டை.
						
					 
						Mudies
						n. லண்டன் வணிக நிறுவனத்தின் சுற்று ஏடகம்.
						
					 
						Mudir 
						n. துருக்கிய சிற்றுர் முதல்வர், எகிப்திய மாகாண ஆளுநர்.
						
					 
						Mudlark
						n. சகதிவாழ்நர், சேற்றிடை வேலை செய்பவர், சேறளைத்தாடி, சேறளை தெருச்சுற்றிச் சிறுவன்.
						
					 
						Muezzin
						n. இஸ்லாமியத் தொழுகை அபபுக் குரலாளர்.