English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lovely
a. அழகான, வனப்புள்ள, கவர்ச்சிவாய்ந்த, (பே-வ) மகிழச்செய்கின்ற.
Love-match
n. காதல் மணம்.
Love-philtre
n. வசிய மருந்து, காதலைத்தூண்டும் மருந்து.
Lover
n. காதலர், கள்ளக்காதலர், காதலுடாடி, போற்றுபவர், ஆர்வலர், பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.
Lovesick
a. காதலால் ஏக்கமுற்ற, காதலுக்கு அலந்த, காதலால் நலிவுற்ற,
Love-song
n. காதற் பாடல்.
Love-story
n. காதல் நிகழ்ச்சி, காதற்கதை.
Love-token
n. காதற்சின்னம், காதல் நினைவுக்குறி.
Loving
a. காதலிக்கின்ற, நேசபாசம் வாய்ந்த, அன்பு கொள்கின்ற, பற்றுமிக்க, அன்பார்ந்த.
Loving-cup
n. விருந்து மேடையிற் சுற்றி அனுப்பப்படும் பெரிய இன்தேறல் கலம்.
Loving-kindness
n. அன்புக்கனிவு.
Low
-1 n. தாழ்வானது, தாழ்மட்டம், குறைந்தது, காற்றழுத்தம் குறைந்த பகுதி, குறைந்த எண், (பெ.) தாழ்ந்த, பள்ளமான, மேடல்லாத, தாழ்நிலத்துக்குரிய, உயரங் குறைந்த, குட்டையான, நெட்டையல்லாத, கீழேயுள்ள, சட்டைவகையில் கழுத்துக் கீழாக வெட்டப்பட்டுள்ள, ஆழ்ந்த, புடை செதுக்கு வ
Low
-2 n. பசுவின் கனைப்பொலி, (வினை) பசுவகையில் கனைப்பொலி செய், பசுப்போற் கதறு, பசு இரைவது போன்ற குரலுடன் பேசு.
Low-born
a. தாழ்குடிப் பிறந்த, இழிந்த, தாழ்ந்த.
Low-bred
a. நாகரிகமில்லாத, பண்பற்ற, இழிநடத்தையுள்ள.
Lowbrow
a. (பே-வ.) தனியறிவுச்சிறப்பற்ற, பண்பாட்டு உயர்வற்ற.
Lowbrowed
a. தாழ்ந்த, மேன்மையற்ற, உயர்பண்பற்ற, பாறை வகையில் புறங்கவிந்துள்ள, கட்டிடம் முதலியவற்றின் வகையில் தாழ்ந்த வாயிலுள்ள, இருளார்ந்த.
Low-down
a. இழிந்த, தாழ்வான, அற்பத்தனமான, அடிமைத்தன்மை மிக்க, அவமதிப்பான, இகழ்ச்சிக்குரிய.
Lower
-2 a. இருபொருள்களிடையே கீழான, தாழ்ந்த, தாழ்படியிலுள்ள.