English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Fluorescense
						n. இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஔதகாலும் பண்பு, காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வௌதயிடும் இயல்பு.
						
					 
						Fluorescent
						a. இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஔதகாலுகிற.  காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வௌதயிடும் பண்புடைய.
						
					 
						Fluorescent lamp
						பாதரச ஆவி விளக்கு
						
					 
						Fluoride
						n. கனிப்பொருள் வகையின் கலவைகளின் ஒன்று.
						
					 
						Fluorine
						n. இளம்பச்சை மஞ்சள் நிறமுள்ள கனிப்பொருள் கனிமவகை.
						
					 
						Fluor-spar
						n. இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷைர் மாவட்டத்தில் எடுக்கப்படும் கனிப்பொருள் வகையின் பல்வண்ண ஔதகாலும் மணியுருப்படிகம்.
						
					 
						Flurry
						n. வன்காற்று, திடீர்ப்புயல், குழப்பம், கலக்கம், பரபரப்பு, கிளர்ச்சி, பனிக்கட்டிகளின் தாறுமாறான கதம்பத்திரள், திமிங்கிலத்தின் மரணவேதனை, (வினை) பரபரப்பினால் குழப்பம்  விளைவி, கூச்சலிட்டுக் குழப்பு, கலக்கு.
						
					 
						Flush
						-1 n. விசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத
						
					 
						Flush
						-2 n. ஒரு தடவை திடீரென வௌதப்படுத்தப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, (வினை) சிறகடித்துப்பறந்து செல், சிறகடித்துப் பறந்து போகும் படி செய், பறவைகளை மறைவிடத்திலிருந்து திடீரென வௌதப்படுத்து.
						
					 
						Flush
						-3 n. சீட்டாட்ட வகையில் ஓரினத்தைச் சேர்ந்த சீட்டுகள் அனைத்துங்கொண்ட தொகுதி, (பெ.) சீட்டாட்ட வகையில் ஒரே இனத்தைச் சேர்ந்த எல்லாச் சீட்டுகளும்  கொண்ட.
						
					 
						Fluster
						n. பதைபதைப்பு, படபடப்பு, வெறிமயக்கம், கலக்கம், குழப்பம், கிறர்ச்சி, (வினை) குடிவெறியாய்க் குழப்பு, அரை வெறியூட்டு, கலக்கு, நடுக்கங்கொள்ளச் செய், குழப்பமடையச் செய், பரபரப்புறு, கலக்கமடை, குழப்பமடை.
						
					 
						Flustra
						n. கடற்பாசியை ஒத்த தோற்றமுடைய கடல்வாழ் உயிரின வகை.
						
					 
						Flute
						n. குழல், புல்லாங்குழல், இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை, தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம், திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம், (வினை) குழலுது, குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி, குழலிசைக் குரலிற் பேசு, தூணில்  செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
						
					 
						Fluted
						a. தூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களினால் ஒப்பனை செய்யப்பட்ட.
						
					 
						Fluting
						n. குழல் ஊதல், குழலிசைபோன்ற ஒலிகளை எழுப்புதல், தூணில் செங்குத்தான  நீள் வரிப்பள்ளம் இடுதல், நீள்வரிப் பள்ளமிட்ட வேலைப்பாடு.
						
					 
						Flutter
						n. சிறகடிப்பு, பதைபதைப்பு, துடிதுடிப்பு, கலசல், படபடப்பு, பரபரப்பு, துடிப்பு, ஒழுங்கிலா அதிர்வு, இரைச்சல், மனவெழுச்சி, கிளர்ச்சி, அவசரச் சீட்டாட்டம், சூதாட்ட நடவடிக்கை, சிறிய ஆதாயவேட்டை முயற்சி, (வினை) சிறகடித்துக்கொள், சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில், சிறகடித்துச் சிறிதுதொலை பற, சிறகடித்துக் கொண்டு விழு, பரபரப்புடன் அங்குமிங்கும் திரி, கலக்கமடை, தயக்கமுற்றுக் கலங்கு, நாணயத்தைச் சுண்டிவிடு, குழப்பமுறுவி, மனங்கலங்கச் செய், விரை இயக்கங்களுடன் செய், நடுங்கு, அதிர்வுறு, துடி, உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு, கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு, நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
						
					 
						Fluty
						a. குழலிசை போன்ற, தௌதவும் மென்மையும் வாய்ந்த.
						
					 
						Fluvial
						a. ஆற்றுத் தொடர்பான, ஆறுகளிற் காணப்படுகிற.
						
					 
						Fluviatic, fluviatile
						a. ஆறுகளுக்குரிய, ஆறுகளில் காணப்படுகிற, ஆறுகளினால் ஆக்கப்படுகிற.