English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Facia
n. கடைமுகப்புப் பெயர்த்தகடு.
Facile
a. எளிதான, எளிதாகச் செய்யக்கூடிய, எளிதில் பெறத்தக்க, எளிமை நயமுடைய, வாய்ப்பு நயம் வாய்ந்த, ஒழுகு நயமுடைய, இழைவான, தட்டுத்தடையின்றிப் பேசுகிற, தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய, நடைநயமுடைய, இணக்க நயமுடைய, இசைவார்ந்த, வளைந்து கொடுக்கிற, கடுமையற்ற பண்புடைய, குண அமைதியுடைய, அமைந்த போக்குடைய.
Facile princeps
a. (ல.) எளிதில் முதன்மையான.
Facilitate
v. எளிதாக்கு, துணை தந்து ஊக்கு, முன்னேறஉதவு.
Facilities
n. pl. வாய்ப்புநலங்கள், துணைநலங்கள், துணை நலவாய்ப்புப் பொருள்கள்.
Facility
n. எளிமை, இக்கட்டின்மை, தட்டுத்தடங்கலின்மை, விரைந்தியங்கும் திறம், எளிமை நயம், முயற்சியற்ற உடனடிச் செயல்திறம், இழைவு, ஒழுகு நயம், இணக்க நயம், வாய்ப்பு நலம், துணை நலம், துணைநலப்பொருள்.
Facing
n. எதிர்நிலை, சந்திப்பு, சமாளிப்பு, பக்கநோக்கிய திருப்பம், முகப்பு, பாதுகாப்பான முகப்பு மறைப்பு, ஒப்பனை மறைப்பு, சுவரில் முகப்புக்கல், விளிம்பு அமைப்பு, மேற்பூச்சு, மேலீடு.
Facings
n. pl. சட்டையின் வண்ண வேறுபாடுடைய முன்கை முகப்பு, வண்ணவேறுபாடுடைய கழுத்துப்பட்டை விளிம்பு, திருப்பத்திசை முகங்கள், வாழ்க்கைப்போக்கு மாறுதல்கள்.
Facsimile
n. உருவ நேர்படி, எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் நேர்படி உருப்பகர்ப்பு, படத்தின் நேர்படி உருமாதிரி, (வினை) சரி மாதிரிசெய், உருவநேர்படி எடு.
Fact
n. செய்தி, நடந்த செயல், நிகழ்ச்சி, கண்கூடான நிகழ்ச்சி, மெய்ந்நிகழ்வு, அனுபவச் செய்தி, அறிவாதாரமான அனுபவம், வாத ஆதாரச் செய்தி, மெய்ம்மை இயன்மை.
Faction
n. தன்னலக் கும்பல், உட்கலகம், உட்கட்சி வேறுபாடு.
Factitious
a. இயற்கைக்கு மாறான, செயற்கையான, போலியான.
Factitive
a. பிறவினைப்படுத்துகிற.
Factor
n. வாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
Factorage
n. தரகர் ஊதியம், தாகுக்கழிவு, வணிகப்பேராள் ஊதியம்.
Factorial
n. படிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த.
Factory
தொழில் மனை, தொழிலகம், தொழிற்சாலை
Factory
n. அயல்நாடுகளிலுள்ள வாணிகக் கழகத்தின் வாணிகக்களம், தொழிற்சாலை, ஆக்கத்தொழிலகம், பண்டக சாலை.
Factotum
n. பல்பணி ஒருவர்.
Factual
a. மெய்ந்நிகழ்ச்சியைச் சார்ந்த, உண்மை நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்ட, உள்ளது உள்ளவாறான.