English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
False-face
n. முகமூடி, பொய்முகம்.
Falsehood
n. பொய்ம்மை, பொய், பொய்யுரை, போலித்தன்மை, உண்மையல்லாதது.
Falsify
v. கள்ளப்பத்திரம் உருவாக்கு, மாற்றி மோசடி செய், தவறாகத்திரிந்து அமை, மாறாட்டம் செய், பாசாங்கு பண்ணு, ஏமாற்றம் விளை.
Falter
v. இடறு, தடுமாறு, தள்ளாடி நட, நடுக்கம் கொள், கொன்னு, திக்கிப்பேசு, தடுமாற்றத்துடன் பேசு, துணிவிழ, தயங்கு, பின்வாங்கு, ஆஞ்சிநில்.
Fame
n. புகழ், இசை, மதிப்பு, வதந்தி, (வினை) புகழ்படுத்து.
Familiar
n. துணைவர், தோழர், போப்பாண்டவர் அணுக்கத்தொன்டர், (பெ.) நெருங்கிய பழக்கமுள்ள, பழகிய நட்புடைய, பழக்கப்பட்ட, அறியப்பட்ட, நன்கு தெரிந்த, பொதுவான, பொதுப்படையான, நடப்பிலுள்ள, வழக்கமாக நிகழ்கிற, ஆசாரக் கட்டுப்பாடு இல்லாத, தாராளமாகப் பழகுகிற.
Familiarities
n. pl. காதற் கொஞ்சுதல் முதலியன, நடைமுறை ஆசாரமின்மை, மேலோர்-கீழோர் வேறுபாடு மதிக்காமை.
Familiarity
n. நெருங்கிய நட்பு, கட்டுப்பாடின்மை.
Familiarize
v. பழக்கப்படுத்து.
Family
n. குடும்பம், பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி, ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி, ஒருவருடைய குழந்தைகள், குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு, இனம், நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
Famine
n. பஞ்சம், வறட்சி, வற்கடம், முடை, குறைபாடு, கருப்பு, உணவுப்பஞ்சம், பசி, பட்டினி.
Famish
v. கடும்பசிநிலைக்குத் தாழ்த்து, கடும்பசி விடாய்களினால் அவதியுறு, உணவு நீரின்றி மடி.
Famous
a. புகழ்பெற்ற, பலரறிந்த, குறிப்பிடத்தக்க, முதன்மையான, மிகச்சிறந்த.
Famulus
n. செப்பிடுவித்தைக்காரரின் வேலையாள்.
Fan
-1 n. விசிறி, சுழல் விசிறி, காற்றோட்டச் சுற்றுப்பொறி, வீசு முறம், பொலிகளத்தில் பழ்ர் தூற்றும் கருவி, விசிறி போன்று பரவலான வடிவுடைய பொருள், வண்டல் படிவிடம், கப்பலைக் காற்றோட்டத் திசைப்படுத்தும் சிறுபாய், திமிங்கில வால்சிறையலகு, வானுர்திச் சுழல் விசிறி அலகு
Fan
-2 n. ஆர்வலர், பற்று வெறியர்.
Fan regulator
விசிறி கலிங்கு, விசிறி ஒழுங்குபடுத்தி, விசிறி வேக இயக்கி
Fanatic
n. வெறியர், கொள்கை விடாப்பிடியர், அளவு மீறிய தவறான உணர்ச்சியார்வம் மிகுந்தவர், மதவெறியர், (பெ.) வெறியார்ந்த, சமயவெறி கொண்ட, கொள்கை விடாப்பிடியுடைய, மட்டுமீறிய உணர்ச்சியார்வம் வாய்ந்த.
Fancier
n. வளர்ப்பார்வலர், நுண்திறப்பண்புகளை நோக்கி இனம்பயிற்றுவித்து உருவாக்குபவர்.