English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Electordynamics
n. மின்விசையியக்கவியல்.
Electoress, n. fem.
பெண்வாக்காளர்.
Electress, n. fem.
பெண்வாக்காளர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் மனைவி.
Electric
n. உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள், (பெ.) மின்ஆற்றலுக்குரிய, மின்வலி ஏற்றப்பட்டுள்ள, மின்ஆற்றல் பெருக்கக்கூடிய, மின்ஆற்றல் உண்டாக்குகிற, மின் ஆற்றலால் விளைகிற,. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற, மின் ஆற்றலால் இயக்கப்படுகிற, மின் வெட்டுப்போன்ற, நிலையற்ற.
Electrical
a. மின் ஆற்றலுக்குரிய.
Electrician
n. மின்னல் ஆய்வாளர், மின்னியல் வல்லுநர், மின் அமைவுகளைச் செய்பவர், மின் அமைவு நிறுவுபவர், மின் அமைவு செப்பனிடுபவர்.
Electricity
n. மின் ஆற்றல், மின்வலி, மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
Electrification
n. மின் ஊட்டம்ம, நீராவிவண்டித் தொடரை மின்வண்டித் தொடராக மாற்றுதல்.
Electrify
v. மின் ஊட்டு, மின் அதிர்வுக்கு உள்ளாக்கு, இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை, கிளர்ச்சியூட்டு, திடுக்கிடச்செய்.
Electrobiology
n. உயிர்ப்பொருள்களில் தோன்றும் மின் நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுநுல்.
Electrochemistry
n. வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.
Electroculture
n. மின் ஆற்றலைச் செலுத்திச் செடிகளைப்பயிரிடுழ்ல்.
Electrocute
n. மின் ஆற்றல் செலுத்தி மாய்வி.
Electrocution
n. மின் ஆற்றல் செலுத்திக் கொலைத்தண்டனை விதித்தல், மின்திர மரண தண்டனை, எவ்வித மாதவேனும் மின் ஆற்றல் தாக்கி ஏற்படும் மாய்வு.
Electrocution
n. மின்வாய், வெற்றுக்கல மின்னோட்டத்தில் இருகோடி முனைகளில் ஒன்று.
Electro-gilding
n. மின்வலி உதவியாற் செய்யப்படும் பூச்சுமான வேலை.
Electrograph
n. கணிப்புப் பதிவு செய்யும் மின்மானி.
Electro-kinestics
n. மின் இயக்கவியல்.
Electroler
n. சொத்தான மின்விளக்குகளின் தொகுதி.