English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Downmost
						a. மிகக் கீழான. (வினையடை)மிகக்கீழே.
						
					 
						Downpour
						n. மழையின் பெரும்பெயல், மிகுபொழிவு,
						
					 
						Downrade
						n. கீழ்நோக்கிய சரிவு அல்லது வழி, (பெயரடை) இறக்கமாயிருக்கிற, சரிவாயிருக்கிற, (வினை) படியிறக்கு., மதிப்புக் குற புல்லெனக்கருது, (வினையடை) இறங்கி, சரிந்து.
						
					 
						Downright
						a. வௌதப்படையான,. ஔதவுன்றைவற்ற, கட்டுறுதியான, தீர்ந்த, ஐயத்துக்கிடமில்லாத, நேர்முகமான, (வினையடை) ஔதவுன்றைவின்றி, தீர, முற்றும், ஐயத்துக்கிடன்ற்ற நிலையில்.
						
					 
						Downrush
						n. கீழ்நோக்கிய பாய்வு, பாய்ச்சல்
						
					 
						Downs
						n. pl. தென் இங்கிலாந்தில் ஏற்ற இறக்கங்களுடன் மேய்ச்சலுக்கு உதவும் மேட்டுநிலப்பரப்பு.
						
					 
						Down-setting
						n. கண்டித்தடக்குதல்.
						
					 
						Down-sitting
						n. கீழே அமர்தல், ஓய்வுநேரம்.
						
					 
						Downstage
						a. நாடக அரங்கின்  முன்புறத்துக்குரிய, (வினையடைமூ) அரங்கின் முன்புறத்தை நோக்கி, அரங்கின் முன் புறத்தில்.
						
					 
						Downstair
						a..கீழ்த்தளத்திலுள்ள, கீழ்த்ளத்துக்குரிய.
						
					 
						Downstairs
						-2 adv. கீழ்த்தளத்தில், கீழ்த்தளம் நோக்கி.,
						
					 
						Downstaris
						-1 n. கீழ்த்தளம், கீழ்த்தளத்திலுள்ள, இடம், (பெயரடை) கீழ்த்தளத்திலுள்ள, கீழத்தளத்துக்குரிய.
						
					 
						Downstream
						-1 a. நீரோட்டத்துடன் செல்கிற, நீரோட்டத்தில் இன்னும் கீழ்ப்பாலுள்ள.
						
					 
						Downstream
						-2 adv.  நீரோட்டத்திசையில்.
						
					 
						Downstroke
						n. எழுதும்போது கீழ்நோக்கி இழுக்கப்படும் கோடு.
						
					 
						Downthrow
						n. கீழே எறிதல், கீழே எறியப்பட்ட நிலை, (மண்) பிளவுற்ற அடுக்குகள் ஒரு பக்கம் சாய்வுபெற்றிருக்கும் நிலை,
						
					 
						Down-tools
						v. நாள்வேலை நிறுத்து, வேலைநிறுத்தம் செய்.
						
					 
						Downtown
						a. நகரின் தாழ்வான பாகத்திலிருக்கிற, நகரின் உட்பகுதி சார்ந்த, (வினையடை) நகரின் தாழ்வான பாகத்தில், நகரின் தாழ்வான பாகம் நோக்கி, உள்நகரில், உள்நகர் நோக்கி.
						
					 
						Down-train
						n. மையத்திலிருந்து புறப்பட்டுச்செல்லும் புகைவண்டி
						
					 
						Downtrod, down-trodden
						a. மிதித்துத் துவைக்கப்பட்ட, அல்க்கிவைக்கபட்ட, கொடுமைக்குட்படுத்தப்பட்ட.