English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Tiller
						-3 n. தாவரப் பக்கக்கன்று, தூறடிப்பயிர், இளமரம், உறிஞ்சு தளிர்க்கை, ஒட்டுறிஞ்சு  வேர், (வினை) குருத்துக்கள்விடு, முளைகள் தோன்று.
						
					 
						Tiller-chain
						n. பயின்தளை, சுக்கான் கைப்பிடியையும் திருப்புவிசைச் சக்கரத்தையும் இணைக்குஞ் சங்கிலி.
						
					 
						Tiller-rope
						n. பயின்கயிறு, சுக்கான் கைப்பிடியையும் திருப்பு விசைச்ட சக்கரத்தையும் இணைக்குங் கயிறு.
						
					 
						Tillite
						n. கடுங்களிமணல் உறைபாறை.
						
					 
						Tilt
						-1 n. சாய்நிலை, ஒருக்கணித்த நிலை, சரிவு, சாய்வு, சாய்பிடித்தாக்கு, எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல், மோதுவிசைக் குத்து, ஈட்டிப்போர், இருவர் கைகலப்புப்போர், குறுக்கைக்கோற்குறி, தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் க
						
					 
						Tilt
						-2 n. வண்டிக் கித்தான் போர்வை, வண்டி மேற்கட்டி, படகு மேற்கவிகை, கூடாரம், குடிசை, (வினை) வண்டிக்குக் கித்தான் போர்வையிடு, மேற்கட்டியிடு, கவிகையிடு.
						
					 
						Tilt-boat
						n. பெரிய கவிகைப்படகு.
						
					 
						Tilth
						n. ஏராண்மை, பயிர்த்தொழில், உழவாழம்.
						
					 
						Tilt-hammer
						n. பெரிய கொல்லுலைச் சம்மட்டி.
						
					 
						Tilt-yard
						n. வையாளி வீதி.
						
					 
						Timbale
						n. அச்சப்பம், கிண்ண வடிவ அச்சுச் சட்டத்திற் சமைக்கப்படும் உணவு வகை.
						
					 
						Timber
						n. மரத்தண்டு, கட்டை, வெட்டுமரம், கட்டிடம்,-தச்சு வேலை முதலியவைகளுக்கென்று ஒருக்கஞ் செய்யப்பட்ட மரக்கட்டை, கட்டிடம்-தச்சு வேலைக்குரிய கட்டை தரும் மரங்கள் காடு, மரத்துண்டு, உத்தரம்.
						
					 
						Timber traders
						வெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மரவாணிகம்.
						
					 
						Timbered
						a. இணைத்துருவாக்கப்பட்ட, மரத்தினாற் கட்டப்பட்ட, வெட்டுமரங்கள் அமைக்கப்பெற்றுள்ள, மரங்கள் நிறைந்த.
						
					 
						Timber-head
						n. தூலத்தலைப்பு, கயிறுகளை இறுக்கிக் கட்டுவதற்குப் பயன்படும் கப்பல் பக்க தூல முனை.
						
					 
						Timber-hitch
						n. கயிற்றை மரச்சட்டத்துடன் இணைக்கும் முடிச்சு.
						
					 
						Timbering
						n. வெட்டு மரங்களின் திரள்., மரவேலைப்பாடு.
						
					 
						Timber-toe, timber-toes
						n. மரக்காலர்.
						
					 
						Timber-wolf
						n. பெரிய சாம்பல் நிற ஓநாய் வகை.