English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Tigon
						n. வேயரிமா, வேங்கையாணுக்கும் அரிமாப் பெடைக்கும் பிறந்த ஒட்டுவிலங்கு வகை.
						
					 
						Tigress
						n. பெண்புலி, புலிபோன்ற கொடுமையுடைய பெண்.
						
					 
						Tika
						n. நெற்றி அழகுப்பொட்டு, திலகம்.
						
					 
						Tike
						n. கீழின நாய், இழிஞன்.
						
					 
						Tilbuiry
						n. (சர) சிறு குதிரை வண்டி.
						
					 
						Tile
						n. ஓடு, மோடு வேய்வதற்குரிய சுட்ட களிமண் தகடு, பாவோடு, மணி ஓடு (பே-வ) பட்டுத்தொப்பி, (வினை) ஓடுவேய், ஓடுகளாய் மூடு, நற்கொத்தர்,கேண்மைக்கழக வகையில் வாயிற் காவலரைக் கதவண்டை நிஙறுத்திப் பிறர் கூட்டத்தில் புகுவதைத் தடு. மறை காக்க வேண்டுமெனக் கட்டுப்படுத்து.
						
					 
						Tiler
						n. ஓடுகள் செய்பவர், ஓடுகள் வேய்பவர்.
						
					 
						Tilery
						n. ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்.
						
					 
						Tilery
						ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்
						
					 
						Till
						-1 n. கல்லாப்பெட்டி, கடையில் கொடுக்கல்வாங்கல் மேடையிலுள்ள பணச்செருகு பெட்டி.
						
					 
						Till
						-2 n. களிமணற்கட்டி, கற்பாளங்கள, மணல் முதலியன கொண்டுள்ள விறைப்பான களிமண், (மண்) பனியடிக்களிமணல் பாறை, கற்பாளங்களும் கூழாங்கற்களும் உட்கொண்டு பனியடியில் உருவான கற்பொடி மேடு.
						
					 
						Till
						-3 v. பயிர்செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து.
						
					 
						Till(4), prep,. Conj
						வரை, வரையில், வரைக்கும்.
						
					 
						Tillable
						a. உழுது பயிரிடத்தக்க.
						
					 
						Tillage
						n. உழுதுபயிரிடுதல், உழுதொழில், வேளாண்மை, உழுபுலம்.
						
					 
						Tiller
						-1 n. உழுது பயிரிடுபவர், வேளாளர்.
						
					 
						Tiller
						-2 n. பயின் கால், கப்பற் சுக்கானைத் திருப்புவதற்கான கைப்பிடி.