English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ridge-bone
n. தண்டெழும்பு.
Ridge-piece
n. கூரைமுகட்டு உத்தரம்.
Ridge-pole
n. நீள் கூடாரத் தளமட்ட நீள்கழி, கூரை முகட்டு உத்தரம்.
Ridgeway
n. மலைமுகட்டுப்பாதை.
Ridicule
n. ஏளனம், கேலி, எள்ளி நகையாடுஞ் செயல், ஏளனத்துக்கு ஆட்பட்ட நிலை, கேலிக்குரிய செய்தி, (வினை) ஏளனஞ் செய், இகழ்ந்து கூறு, ஏளன நகைப்பிற்கு இடமாக்கு.
Ridiculous
a. ஏளனமான, நகையாடத்தக்க, முட்டாள்தனமான, பொருத்தமற்ற.
Riding
-1 n. சவாரி செய்தல், ஊர்தியேறிச் செய்தல், காட்டிடையேயுள்ள சஹ்ரிக்குரிய சாலை, தீர்வைத்துறை அதிகாரியின் வட்டகை, நங்கூரமிட்டுநிற்றல், (பெயரடை) சவாரி செய்கிற, சவாரிக்குரிய.
Riding
-2 n. ஆட்சிமண்டலம், யார்க்ஷயரின் மூன்று ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று.
Riding-breeches
n. சவாரிக் காற்சட்டை.
Riding-habit
n. சவாரி உடை.
Riding-lamp, riding-light
n. கப்பல் நங்கூர கால விளக்கு.
Rifacimento
n. இலக்கிய மறுபடிவம்.
Rife
a. பெருநடப்பான, மிகுதியான, பொருதுநடைமுறையான, வளமுறப்பெற்ற.
Riff
n. மொராக்கோ நாட்டிலுள்ள ரிப் மாவட்டத்தைச் சார்ந்த தொல்குடி மரபினர், (பெயரடை) மொராக்கோ நாட்டு மாவட்டத்தைச் சார்ந்த, மொராக்கோ நாட்டு மாவட்டத் தொல்குடி மரபைச் சார்ந்த.
Riffle
n. தக்கப்பள்ளம், அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம், (வினை)புரிகுழல்வடிவில் சுமையமை, சுழல் துப்பாக்கியாற் சுடு, தேடிப்பிடித்துக் கொள்ளையிடு, கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல்.
Rifle-bird
n. திண்பச்சை நிறமுள்ள ஆஸ்திரேலியப் பறவை வகை.
Rifle-corps
n. விருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை.
Rifle-green
n. துப்பாக்கி வீரர் உடையின் திண்பச்சை நிறம், (பெயரடை) திண்பச்சை நிறமான.
Rifle-grenade
n. சுழல் துப்பாக்கி வெடிக்கலம்.
Rifleman
n. சுழல் துப்பாக்கி வீரர், பிரிட்டிஷ் துப்பாக்கிப் படைப்பிரிவின். உறுப்பினர்.