English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Respirable
a. உயிர்க்கவல்ல, மூச்சாகப் பயன்படுத்தத்தக்க. மூச்சு விடத்தக்க.
Respiration
n. உயிர்த்தல், மூச்சுவிடல், உயிர்ப்புவினை, உயிர்ப்புமுறை, ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல், தாவரங்களின் உயிர்ப்பு.
Respirator
n. உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி, (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
Respite
n. இடைஓய்வு, இடை அமைதி, கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு, தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம், (வினை) இடை ஓய்வளி, தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி, கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய், நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி,. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
Resplendent
a. பிறங்கொளியுடைய.
Respond
n. கிறித்தவ திருக்கோயில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி, (வினை) மறுமொழி கூற, வாய்மொழியால் கூறு, வாய்மொழியால் பதில் இறு, எழுத்துவழி விடையளி, பதில் குறிப்புத்தெரிவி, உயிர்வகையில் உள்ளுணர்டச்சியை வௌதக்காட்டு, கிறித்தவ வழிபாட்டில் மதகுருவின் பாடலுக்கு எதிர்வரி அளி, செயல் வகையில் எதிர்ச்செயல் அளி.
Response
n. மறுமொழி, திடீர்விடை, பதில்வாசகம், எதிர்ச்செயல், பதில்குறிப்பு, உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு, கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல், மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
Response
n. பொறுப்பு, பொறுப்பிற்குரிய செய்தி.
Responsible
a. பொறுப்புடைய, பொறுப்பறிந்த, பதில் சொல்லக் கடமைப்பட்ட, நம்பிக்கைக்குரிய, கண்ணியன்ன, பொறுப்புவாய்ந்த, பொறுப்பிற்குரிய, பொறுப்பு வகிக்கிற, ஆட்சிவகையில் மக்கட் பிரதிநிதித்துவம். வாய்ந்த.
Responsions
n. pl. ஆக்ஸ்போர்டு இளங்கலைஞர் பட்டத்தற்குரிய மூன்று தேர்வுகளுள் முதல் தேர்வு.
Responsive
a. மறுமொழி கூறுகின்ற, விடையாகக் கூறுப்படுகிற, திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற, செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற, செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற, நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற, உணர்ச்சி, ஏங்கும் பாங்குடைய, ஒத்துணர்வுமிக்க.
Responsory
n. புரவிப்படைத் தலைவர்.
Rest
-1 n. ஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம்
Rest
-2 n. (வர) கவச மார்புக்காப்பு,. எறியும்பொழுது ஈட்டியின் அடிப்பகுதி பின் தாக்காதிருப்பதற்காக மார்பு கவசகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அமைவு.
Rest
-3 n. மீதி, மீந்தவை, மற்றவை, ஏனையோர், கூறப்பட்டவை நீங்கலாக எஞ்சியவை, கூறப்பட்டவர் தவிர மற்றையோர், பொருளகத்துறையில் சேமநிதடிவ, வாணிகத்துறையில் இருப்புப் பொறப்புக்கணிப்பு வரிப்பந்தாட்டத்தில் விரைகெலிப்பெண் முடிவாட்டம், சிட்டாட்டவகையில் ஆட்ட முடிவுகட்டும் பந
Restained
a. கட்டுப்பட்ட, தளைப்பட்ட, தன்னடக்கத்துடன்கூடிய, தன்னடக்கங் காட்டுகிற, கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
Restate
v. மீண்டும் எடுத்துரை, முன்னிலும் திட்பமாக எடுத்துக்கூறு.
Restatement
n. மறுவிளக்க அறிக்கை, மறு வாக்குமூலம்.
Restaurant
n. உண்டிச்சாலை.