English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Rose-,lipped
						ரோசாவண்ண இதழ்களையுடைய.
						
					 
						Rose-apple
						n. செந்நாவற் பழம், மகிழம்பழ வகை.
						
					 
						Roseate
						a. ரோசா வண்ணமுடைய.
						
					 
						Rosebud
						n. ரோசா அரும்பு, அழகிய பெண், பருவப்பெண்.
						
					 
						Rose-chafer
						n. வண்டு வகை.
						
					 
						Rose-coloured
						a. ரோசா நிறமான, நம்பிக்கை தருகிற.
						
					 
						Rose-cut
						a. பட்டையிடப்பட்ட, அரை உருள்வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட.
						
					 
						Rose-drop
						n. சிவப்புக்கட்டி தோன்றும் தோல்நோய் வகை, ரோசா மணத்தின்றி.
						
					 
						Rose-engine
						n. கடைசல் பொறி அமைவு.
						
					 
						Rose-knot
						n. இழைக்கச்சைப் பல்கவர் முடிச்சு.
						
					 
						Rosemary
						n. பசுமைமாறா நறுமண இலைச் செடிவகை, நினைவுக்குறி.
						
					 
						Rosenoble
						n. கி.டபி. 15,16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம்.
						
					 
						Roseola
						n. தட்டம்மையின் ரோசாப்பூப்போன்ற சிவந்த புள்ளி, விளையாட்டம்மை வகை.
						
					 
						Rose-root
						n. ரோசா மவ்ந் தரும் வேர்ச் செடிவகை.
						
					 
						Rosery
						n. ரோசாத் தோட்டம்.
						
					 
						Roses
						n. pl. மேனியின் ரோசா நிறச் செவ்வி, இன்பம்.
						
					 
						Rosette
						n. இழைக்கச்சைப் பல்கெழுமுடி, ரோசாவடிவப் பூவணி, ரோசாவடிவப் பூ முடி, ரோசாவடிவப் பலகணி,. பூமணி வைரம், ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம், ரோசாவடிவ வரியமைவு, (உயி,தாவ) ரோசா வடிவ உறுப்பு, (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு, (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து, (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம், (கண) பூவிழைவரை, துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
						
					 
						Rose-water
						n. பன்னீர், அன்புரை, மென்முறை.
						
					 
						Rosewindow
						n. ரோசாவடிவப் பலகணி.