English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Rood
						n. சிலுவை, இயேசுநாதர் உடல் அறையப்பட்டிருந்த கழுமரம், திருக்கோயில் இசைக்கூடத்தின் முன்னுள்ள பீடத்தின்மேல் அமைந்த குருசு, பதினொருமுழக் கோல், பதினொருமுழக் கோற் சதுரம்.
						
					 
						Rood;-arch
						n. திருக்கோயில் இசைக்குழுக் கூடத்திற்குடம் நடுப்பகுதிக்கும் இடையிலுள்ள வில்வளைவு.
						
					 
						Rood-beam
						n. திருக்கோயில் சிலுவையுருவைத் தாங்கும் மரவிட்டம்.
						
					 
						Rood-cloth
						n. நாற்பது நாள் நோன்பின் போது சிலுவையை மூடிவைக்குந் திரைத்துணி.
						
					 
						Rood-loft
						n. திருக்கோயில் திரையிடப் படமேடை.
						
					 
						Rood-screen
						n. திருக்கோயில் திரைவகம்.
						
					 
						Roof
						n. கூரை, வீடு-கட்டிடம் முதலியவற்றின் மோடு, வண்டியின் மூடாக்கு, உச்சிப்பகுதி, (வினை) கூரையிடு, கூரையிட்டு, மூடு, கூரையாக அமை.
						
					 
						Roof-board
						n. கூரை ஓடுகளுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்.
						
					 
						Roofer
						n. (பே-வ) விருந்துண்டவர் விருந்தளிப்பவர்க்கு விடுக்கும் நன்றிமடல்.
						
					 
						Roof-garden
						n. மாடித்தோட்டம்.
						
					 
						Roofings
						கூரையீடுகள், கூரைகள்
						
					 
						Roof-tree
						n. மோட்டுவிட்டம், கூரையின் நீள் குறுக்குக் கட்டை.
						
					 
						Rook
						-1 n. காக்கைவகை, சீட்டாட்டத்தில் ஏமாற்றுக்காரர், அனுபவமற்ற சூதாட்டக்காரர்களை ஏமாற்றிப் பிழைப்பவர், (வினை) ஏமாற்றிச் சூதாட்டங்களிற் பணங் கெலி., வாடிக்கைக்காரர்களிடம் கொள்ளையடி, தந்திரஞ்செய்து பறி.
						
					 
						Rook
						-2 n. சதுரங்க ஆட்டக் காய்களுள் ஒன்று.
						
					 
						Rookery
						n. காக வகைகள் வாழிடம், காக வகை வாழுஞ் சாலை, கடல்நாய்க் குடியிருப்பு, தென்கடற் பறவைவகையின் தங்கல் வரிசை, நெருக்கக் குடியிருப்பு.
						
					 
						Rookling, rooket
						காக வகைக் குஞ்சு.
						
					 
						Room
						n. அறை,. இடம், வாய்ப்பு, செயல் எல்லை, வாய்ப்பெல்லை, (வினை) றைகள் வைத்திரு, இடங்கொடு, தங்க இடவசதி செய்துகொடு.
						
					 
						Rooming-house
						n. வாடகை அறைகளுள்ள வீடு.
						
					 
						Room-mate
						n. ஓரறைத்தோழர்.