English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Photozincography
						n. நிழற்பட முறையில் துத்துநாகத்தகட்டில் உருச்செதுக்குங் கலை.
						
					 
						Phrase
						n. சொற்றொடர், தொடர்மொழி, சொல்தொடுப்பு, மரபுவழிச் சொற்றொடர், ஒருசொல் நீர்மைத்தொடர், திட்ப நுட்பமான சிறுதொடர், (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு, (வினை.) சொற்கள் வாயிலாக வௌதப்படுத்து.
						
					 
						Phrase-monger
						n. இன்சொற்றொடர் ஆர்வலர்.
						
					 
						Phraseogram
						n. சுருக்கெழுத்தில் சொற்றொடரைக் குறிக்குங் குறியீடு.
						
					 
						Phraseograph
						n. சுருக்கெழுத்தில் தனிக்குறியீடுடைய சொற்றொடர்.
						
					 
						Phrases
						n.pl. உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள்.
						
					 
						Phratry
						n. (வர.) கிரேக்கரிடையே குலத்தின் கிளையான குருதியினப் பிரிவு, பண்டைய இனங்களின் குலமுறைப் பிரிவு.
						
					 
						Phrenetic
						a. வெறிபிடித்த, மூர்க்கமான, விடாப்பிடி வெறிகொண்ட.
						
					 
						Phrenic
						a. (உள்.) உந்து தசையினுடைய, வயிற்று விதானஞ் சார்ந்த.
						
					 
						Phrenology
						n. மண்டையோட்டு அமைப்பு ஆள்வியல், பல்வேறு உளத்திறங்களுக்குரிய உறுப்புக்களின் வளர்ச்சியையும் நிலையையும் மண்டையோட்டின் வௌதயமைப்பு மூலமே துணியமுயலும் ஆய்வுத்துறை நுல்.
						
					 
						Phrensy
						n. ஞானவெறி, தெய்வமேறிய ஆவேசம், திப்பியம், பேய்கொண்ட நிலை.
						
					 
						Phrontistery,
						எண்ணிப் பார்ப்பதற்கான இடம்.
						
					 
						Phrygian
						n. பண்டைய சிறிய ஆசியாவில் உள்ள பிரிஜியா சார்ந்த.
						
					 
						Phthisical
						a. ஈளை சார்ந்த, காசநோயுடைய.
						
					 
						Phthisis
						n. ஈளை, காசநோய்.
						
					 
						Phut
						n. கொப்புளம் அல்லது மெல்லிய தோற்பையின் வெடிப்பொலி, துப்பாக்கிக்குண்டு பாயும் ஒலி, (வினையடை)'பட்'டொன்று.
						
					 
						Phylactery
						n. யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழை, பகட்டாரவாரச் சமய விணைமுறை, தாயத்து.
						
					 
						Phyletic
						a. (உயி.) இனக்குழு சார்ந்த.
						
					 
						Phyllophagan
						n. தழையுணி, இலைகளைத் தின்றுவாழும் விலங்கு.