English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Phonetic
						a. குரலொலிக்குரிய, குரலொலிபற்றிய, ஒலிப்புமுறை சார்ந்த, நிலையான மதிப்புடைய குரலொலிச் சின்னமான.
						
					 
						Phonetician
						n. ஒலியியல் வல்லுநர்.
						
					 
						Phoneticist
						n. ஒலிமுறை எழுத்தார்வலர்.
						
					 
						Phonetics
						n.pl. ஒலியியல்.
						
					 
						Phonetist
						n. ஒலியியல் வல்லுநர், ஒலிமுறை எழுத்து வடிவ ஆதரவாளர், ஒலிமுறை எழுத்துருவைப் பயன்படுத்துபவர்.
						
					 
						Phonogram
						n. ஒலியமை வடிவம், ஒலிக்கருவியிற் செய்யப்பட்ட பதிவு.
						
					 
						Phonograph
						n. ஒலிகொள்வடிவம், நீளுளகளைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பழைய ஒலிப்பதிவுறறை இசைப்பெட்டி, இசைப்பெட்டி, (வினை.) ஒலிப்பதிவுசெய், பதிவுசெய்ததைத் திரும்ப ஒலிக்கச்செய்.
						
					 
						Phonography
						n. பிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து, ஒலிகளைப் பதிவுசெய்யும் கருவி கொண்டு தானே ஒலிப்பதிவு செய்யுங்கருவி, இசைப்பதிவுப் பெட்டியைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்யுங்கருவி.
						
					 
						Phonolite
						n. தட்டினால் ஒலிசெய்யும் எரிமலைப் பாறை வகை.
						
					 
						Phonology
						n. ஒலியியல், ஒலிவரலாற்று ஆய்வு.
						
					 
						Phonometer
						n. ஒலியலைமானி.
						
					 
						Phonophore, phonopore
						தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி.
						
					 
						Phonoscope
						n. இசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி, ஒலியதிர்வு காட்டி, ஒலியலைகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவிற் காட்டுங் கருவி.
						
					 
						Phonotype
						n. ஒலிமுறை அச்செழுத்து.
						
					 
						Phormium
						n. நார்ப்பொருளாகப் பயன்படும் வெங்காயக் குடும்பச் செடியினம், நியூசிலாந்து நாட்டுச் சணற் செடிவகை.
						
					 
						Phosgene
						n. 1ஹீ14-1க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை.
						
					 
						Phosphate
						n. எரியகி, எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று, சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று.
						
					 
						Phosphates
						n.pl. எரியகிக்காடியின் மூன்று உப்புக்களில் ஒன்று.
						
					 
						Phosphatic
						a. எரியகியின் இயல்பு வாய்ந்த, எரியகி அல்ங்கியுள்ள.
						
					 
						Phosphene
						n. (உட.) விழித்திரையில் எரிச்சல் உண்டாகிக்கண்விழி அழுத்தப்படுவது காரணமாகத் தோன்றும் ஔதவளையங்கள்.