English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Protophyte
n. ஓரணுவுயிர்த்தாவரம்.
Protoplasm
n. ஊன்மம், ஔதயூடுருவவல்ல அரை நீர்மஇயலான உயிரக கரிய நீரகங்களடக்கிய உயிர்ச்சத்துப் பொருள்.
Protoplasmic
a. ஊன்மஞ் சார்ந்த.
Protoplast
n. முதன்முதலாகப் படைக்கப்பட்ட மனிதன், மூலமுதல், மாதிரி, மூலப்பிரதி, ஊன்மக்கூறு, உயிர்மம்.
Protosulphide
n. மிகக் குறைந்த அளவான கந்தகங்கலந்த சேர்மவகை.
Proto-theria
n. pl. பால்குடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவு சார்ந்த விலங்குகள், பால்குடி இனத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உயிரினம்.
Prototype
n. மூலமுன்மாதிரி, முந்தை வடிவம், முன்னோடி மாதிரி.
Protoxide
n. மிகக் குறைந்த அளவான உயிரகங் கொண்ட சேர்மவகை.
Protozo
a. ஓரணு உயிர்சார்ந்த, நோய்வகையில் ஓரணுஉயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Protozoa
n. pl. நுண்ணிய ஓரணுவுயிர்ப் பிரிவிசார்ந்த உயிர்கள்.
Protozoan
n. நுண்ணிய ஓரணு உயிர், (பெ.) நுண்ணிய ஓரணு உயிர்ப்பிரிவு சார்ந்த, நோய்வகையில் ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Protozoic
a. (மண்.) மண்ணியலுழிப் படுகை வகையில் மிக முற்பட்ட உயிர்வகைகளின் தடங்களையுடைய.
Protozoology
n. நுண்ணிய ஓரணு உயிராய்வுநுல்.
Protozoon
n. நுண்ணிய ஓரணு உயிர்.
Protract
v. நீட்டு, நீளமாக்கு, காலங்கடத்து, நிலத்தின் திட்டப்படத்தை வீதக்குறிப்பு அளவுப்படி வரை.
Protractile
a. ((வில.)) உறுப்பு முதலியவை வகையில் நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய.
Protraction
n. காலநீட்டிப்பு, நீளச்செய்தல், நீட்டுத்தசைச் செயல், வீதக்குறிப்பு அளவுப்படி வரைதல்.
Protractor
n. கோணமானி, நீட்டுத்தசை, உறுப்புக்களை நீட்டுவதற்குரிய தசைநார்.
Protrude
v. முன்பிதுங்கியிரு, துருத்திக்கொண்டிரு, நீட்டு, உந்திநில், உரிமையின்றித் தலையிடு.
Protrusile
a. கை-கால் முதலிய உறுப்புக்கள் வகையில் வௌதயே நீட்டக்கூடிய.