English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nautch
n. நாட்டியத் தொழிலர் காட்சி.
Nautical
a. பக்பல்துறை சார்ந்த, கப்பலோட்டிகள் பற்றிய, கடலோடிகளுக்குரிய, கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய.
Naval
a. கடற்படைக்குரிய, கடற்படையிலுள்ள, கடற்படைக்கான, கப்பலுக்கான, கப்பலுக்குரிய, கப்பற் படையினால் வெல்லப்பட்ட, கப்பற் படையினால் ஆற்றப்பட்ட, போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட, போர்க் கப்பல்கள் அடங்கிய.
Nave
a. சூதறியாத, பயிலா நடையுடைய, இன்னியல்பான, எளிமை நலமுடைய, பகட்டறியாத, நடிப்பறியாத, சூது வாதற்ற.
Nave
-1 n. சக்கரத்தின் குடம், சக்கரத்தில் அச்கைப் பொருத்துமிடம்.
Nave
-2 n. கிறித்தவ திருக்கோயிலின் நடுக்கூடம்.
Navel
n. கொப்பூழ், உந்தி, மையப்புள்ளி.
Navel-string
n. கொப்பூழக் கொடி.
Navicert
n. கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ், சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு.
Navicular
n. கை-கால்களிலுள்ள படகுவடிவ எலும்பு, குதிரையின் படகு வடிவ எலும்பில் வ நோய் வகை, (பெ.) படகு வடிவுடைய, தோணி போன்ற.
Navigable
a. நீர்வழிப் போக்குவரவுக்குரிய, கப்பல் செல்லத்தக்க, கடல் திறமுடைய, கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள, பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.
Navigate
v. கடலிற்செலுத்து, கடற்பயணஞ் செய், நீர் வழிச் செலுத்து, நீர்வழிப் போக்குவரவு செய், விமானத்தை உகைத்துச் செல், கப்பலைக் குறித்த திசையிற் செலுத்து, விமானத்தை விரும்பிய திசையில் இயக்கு.
Navigation
n. கடற் பயணம், நீர்வழிச் செலவு, விமான வகையில் அகல்வௌதச் செலவு, கப்பல் வழிநிலை தெரிமுறை, வானூர்தி நெறிநிலை தெரிமுறை, நீர்வழிச் செலவுத் திறம்.
Navigation-coal
n. நீராவிக் கொதிகலங்களுக்குப் பயன்படுத்தப் பெறும் நிலக்கரி வகை.
Navigator
n. கடல்வழி வல்லுநர், திறமை வாய்ந்த கப்பலோட்டி, கல்ல்சூழ் வரவாளர், கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர், புதுக் கடல்வழி காண்பவர், புதுக் கடலிடம் புகுபவர்.
Navvy
n. கால்வாய்-இருப்புப்பாதை-சாலை முதலிய துறைகளில் அகழ்வுத் துறைப் பணியாள்.
Navy
n. கப்பறபடை, கப்பற் கூட்டம், கப்பல் தொகுதி, நாட்டுக் கடற்படைத்துறை, கடற்படைக் கப்பல்களும் கப்பற் பணியாளர்களும் சேர்ந்த தொகுதி.
Nawab
n. மாகாண ஆட்சியாளர், பெருமகன், செல்வச் சீமான்.