English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Nunc dimittis
n. ரோமன் கத்தோலிக்க வழிபாடுகளிற் பாடப்படும் சிறு தோத்திரப்பாடல், சேட்புல யாத்திரைப் பாடல்.
Nunciature
n. திருத்தூதர் பணி, போப்பாண்டவரின் வௌதநாட்டுத் தூதர் பதவிக்காலம்.
Nuncio
n. வௌதநாட்டு அவைகளிலுள்ள போப்பாண்டவரின் பேராண்மைத் தூதர்.
Nuncupate
v. விருப்ப ஆவணத்தை வாய்மொழியாகக் கூறு.
Nunnation
n. வேற்றுமையில் பெயாச் சொல்லிறுதியில் நகர ஒலி இணைவு.
Nuns cloth
n. மெல்லிய கம்பளித் துணி வகை.
Nuns thread
n. நேர்த்தியுடைய வெண்மையான தையல் நூல்.
Nuns veiling
n. மெல்லிய துகில் வகை.
Nuphar
n. மஞ்சற்நிற நீராம்பல் வகை மலர்.
Nuptial
a. திருமணஞ்சார்ந்த, திருமணம் பற்றிய.
Nuptials
n.pl. திருமணம், திருமண உறவு.
Nurse
-1 n. தாதி, வளர்ப்புத்தாய், ஊட்டுதாய், குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள், நோயாளிகளைப் பேணிக் காப்பவர், பாலூட்டி வளர்ப்பு, பேணிக் காப்பு, இனத்தாய்ச்சி, தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம், கன்னித்தாய்ச்சி, இனப்பெருக்க வகை மாறுபாடுட
Nurse
-2 n. சுறாமீன் வகை.
Nurse-child
n. வளர்ப்பு பிள்ளை.
Nurse-frog
n. குஞ்சு பொரிக்கும் வரையில் முட்டைகளைத் தந்தையே சுமந்து திரியும் மரபுடைய தவளை வகை.
Nurseling
n. குழந்தை, செவிலியால் பேணி வளர்க்கப்படும் குழவி, வளர்க்கப்பட்டவர், பேணி உருவாகக்கப்பட்டவர், வளர்க்கப்பட்டது, பேணி உருவாக்கப்பட்டது.
Nursery
n. குழந்தை வளர்ப்பரங்கம், குழந்தையர் காப்பறை, நாற்றுப்பண்ணை, நாற்றங்கால், பண்பின் வளர்ப்பிடம், பண்புடையர் தாயகம்.
Nursery
நாற்றங்கால், செடி வளர்ப்புப் பண்ணை, செடி வளர் பண்ணை.