English Word (ஆங்கில வார்த்தை)
						Tamil Word (தமிழ் வார்த்தை)
						
					 
						Invalid
						-2 v. சட்டப்படி செல்லாத, ஆற்றலற்ற, கட்டுப்படுத்தாத, பயனற்ற.
						
					 
						Invalid
						-3 v. நோயாளியாகப் படுக்கவை, இயலாதவராக்கு., நோயாளி போன்று நடத்து, படைப்பணியிலிருந்து அகற்று, நோய்காரணமாக வீடடுக்கு அனுப்பு, நோயாளிக்கு அனுப்பு, நோயாளியாகு, நோயாளிப் பட்டியலில் இடம்பெறு.
						
					 
						Invalidate
						v. சட்டப்படி செல்லாததாக்கு, பயனற்றதாக்கு, வெறுமையாக்கு.
						
					 
						Invalidity
						n. சட்டப்படி செல்லாத தன்மை, பயனற்ற தன்மை, நோயுற்றநிலை, உடல் உரங்குன்றியநிலை.
						
					 
						Invaluable
						a. விலைமதிக்க முடியாத, விலைமதிப்பற்ற, அருமதிப்புள்ள.
						
					 
						Invar
						n. இயற்நுற் கருவி மணிப்பொறி முதலியன செய்வதற்கேற்றபடி மிகக்குறைவான விரிவகற்சி அலகெண்ணடைய செர்மன்  வௌளி எஃகுக்கலவை.
						
					 
						Invariable
						a. மாறாத, ஒரே படிமையுடைய, (கண) நிலையெண்ணான, மாதிரியான.
						
					 
						Invasion
						n. படையெடுப்பு, தண்டெழுச்சி, தாக்குதல், வரம்பு மீறுகை, எல்லை கடப்பு, பிறர் உரிமை கைப்பற்றுதல், வல்லந்த நுழைவு.
						
					 
						Invcest
						v. ஆடை அணிவி, போர்த்து, அணிவி, இணைவி, பதவியிலமைர்த்து,. முற்றுகையிடு, ஆதாயத்தை நாடி முதலீடு.
						
					 
						Invective
						n. திட்டு, வரைமாரி, வசைத்தாக்குதலான சொற்பொழிவு, வன்சொல், சுடுசொல்.
						
					 
						Inveigh
						v. தாக்கிப்பேசு, இரைந்து பழிதூற்று, அறைந்து வசைபாடு.
						
					 
						Inveigle
						v. பசப்பித்தூண்டு, நயமாக ஏய்த்துச் செயலாற்றுவி.
						
					 
						Invenerunt
						v. பலர் வரைந்த கலைப்படங்களில் இயற்றினோர் பெயர்களுடன் 'இயற்றினர்' என்ற குறிப்பு.
						
					 
						Invenit
						v. கலைப்படங்களில் இயற்றினோர் பெயருடன் 'இயற்றினார்' என்னும் குறிப்பு.
						
					 
						Invent
						v. புத்தாக்கம் புனை, புத்தமைவுகாண், புதிதாகப் புனைந்துருவாக்கு, முதன் முதலாகக் கண்டுபிடி,  கற்பனையாக உருவாக்கு, பொய்யாகக் கற்பனை செய், இட்டுக்கட்டு.
						
					 
						Invention
						n. புதிதுபுனைதல், புத்தாக்கப்புனைவு, கற்பனைத்திறம், போலிப்புனைவு, இட்டடுக்கட்டான செய்தி, (கட்) பாதுகாப்பு உரிமைச்சீட்டு பெற்ற புதிய கண்டுபிடிப்பு.
						
					 
						Inventory
						n. விளக்க விவரப்பட்டி, பட்டியலிலுள்ள சரக்குகளின் தொகுதி, அணு இயக்கச்சுழலில் உள்ள மொத்தப் பொருண்மைக்கூறு, (வினை) பட்டியலில் சரக்குகளைப் பதிவு செய், பட்டியலாக்கு.,
						
					 
						Inverness
						n. ஸ்காத்லாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம், ஆடவரின் கையற்ற மேலங்கி.
						
					 
						Inverse
						n. தலைகீழ்நிலை, நேர் எதிர்மாறாக உள்ள பொருள், (பெயரடை) நிலை ஒழுங்கு உறவை முதலியவற்றில் தலைகீழாகவுள்ள, தலைகீழ் எதிர்மாறான.