English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Delighted
a. அகமகிழ்வுடைய.
Delightful
a. மகிழ்ச்சி நிரம்பிய.
Delim,it, delimitate
வரையறு, எல்லைகுறி, கட்டுபடுத்து, வரம்பிடு.
Delineate
v. வரை, உருவப் படமெழுது, விரித்துரை.
Delineation
n. வரைதல், சித்திரிப்பு, உருமாதிரி, ஓவிய உருவம், வருணனை.
Delineaverunt,
இன்னின்னார் இதை எழுதினார்கள்.
Delineavit
இன்னார் இதை எழுதினார்.
Delinquency
n. கடமை வழு, விட்ட கேடு, தீச்செயல்.
Delinquent
n. கடமை தவறுபவர், கடமைப் புறக்கணிப்பும் குற்றத்துக்காளானவர், குற்றவாளி, சமுதாயப் பண்பற்றவர்,(பெயரடை) கடமையில் தவறுகிற.
Deliquesce
v. ஈரமுறிஞ்சி நீரமுறிஞ்சி நீரியலாகி நெகிழ்வுறு, உப்புப்போலக் கசிவுறு, கசிவுற்றுக் கரைந்து போ, உருகி நைவுறு.
Deliquescent
a. காற்றுவௌதயில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற.
Delirious
a. சன்னி சார்ந்த, மனத்தடுமாற்றமுள்ள, மூளைக் கோளாறினால் மயக்க வெறிகொண்ட, அறிவுத்திறம்பிய.
Delirium
n. சன்னி, வெறிப்பிதற்றலான நிலை.
Delitescence
n. மறைந்துள்ள நிலை.
Delitescent
a. உள்ளுறைவாக மறைந்திருக்கிற.
Deliv,ery
பிள்ளைப்பேறு, ஒப்படைப்பு, அஞ்சல் வகையில் எங்கும் சென்று வழங்கதல், அஞ்சல்காரரின் வாடிக்கைச் சுற்றுவட்டச் செலவு, பந்தெறி, குண்டுழச்சு, நீரின் வௌதயோட்டம், எறிமுறை, வீச்சு முறை, பேருரை முழக்கம், பேச்சு முறை, ஒலிப்பு முறை, வார்ப்பிலிருந்து அச்சின் பிரிப்பு, (சட்) முறைமை வாய்ந்த பொருள் ஒப்படைப்பு,*,
Deliv;er
v. விடுவி, தீங்கினின்றும் தப்புவி, இடர்நீக்கிக் காப்பாற்று, அச்சத்திலிருந்து தவிர்த்தாளு, பிள்ளைபெறு, சுமை இறக்கிவிடு, வழங்கு., அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு, பொருளை ஒப்புவி, கணக்குத் தீர்த்துக்கொடு, முறைப்படி ஒப்படைத்துவிடு, செலுத்து, தீர்ப்பை வௌதயிடு, கருத்தைத் தெரிவி, பேருரையினை வழங்கு.
Deliverance
n. விடுதலை, மீட்பு, காப்பு, பிள்ளைப்பேறு, தீர்ப்புத் தெரிவிப்பு, அதிகாரமுறையான அறிவிப்பு.
Deliverer
n. காப்பவர், மீட்பவர், விடுவிப்பவர்.