English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Deck-house
n. கப்பல் மேல்தள அறை.
Decking
n. அழகொப்பனை, மேடை.
Deckle
n. தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு, கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம், திருந்தா ஓரம், செப்பமற்ற ஓரப்போலி.
Deckle-edge
n. வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு.
Deck-load
n. கப்பலின் மேல் தளத்திலுள்ள சரக்குமூடை.
Deck-passage
n. அறைத் தங்கல் வசதியின்றி மேல்தளத்திலே மட்டும் பயணம் செய்யும் உரிமை.
Deck-quoits
n. கப்பல் தளத்தில் விளையாடப்படும் வரிப்பந்தாட்ட வகை.
Declaim
v. முழககமிடப் பேசு, தாக்கிப்பேசு, உவ்ர்ச்சியுல்ன் முழங்கு, பேருரை பயிலு.
Declamation n.
கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு, பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு.
Declamatory
a. உணர்ச்சி வசப்படுத்துகிற, உரத்துப் பேசுகிற, சொற்பகட்டு வாய்ந்த.
Declarable
a. அறிவிக்கத்தக்க, விளம்பரப்படுத்தும் திறமுடைய, மெய்ப்பிக்கப்படவல்ல.
Declarant
n. வாக்குமூலம் கொடுப்பவர், உறுதி கூறுபஹ்ர்.
Declaration
n. சாற்றுதல், அறிவித்தல், அறிவிக்கப்பட்ட அறிக்கை, விளம்பரம், உறுதிமொழி, எழுத்துமூல அறிவிப்பு, உறுதி ஆவணம், (சட) ஸ்காத்லாந்து முறை மன்றத்தில் கைதி குற்றநடுவர்முன் கொடுக்கும் வாக்குமூல அறிக்கை, (சட்) வாதி எதிர்வாதிமீது சாட்டும் வழக்கு விவர அறிவிப்பு.
Declaratory
a. விளக்கமான, விரிவான,
Declaratory act
தௌதவில்லாத அல்லது சச்சரவுக்குரிய சட்டப்பகுதியை விளக்குவதற்கான சட்டம்.
Declare
v. சாற்று, அறிவி, தெரிவி, பலரறியக் கூறு, விளம்பரப்படுத்து, வலியுறுத்திக் கூறு, உறுதியாகக் கூறு, முழு விவஜ்ம் அறிவி, சீட்டாட்ட வகைகளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி, சீட்டாட்ட வகைளில் கையிருப்புக் காட்டி வெற்றி அறிவி, துபுத் தெரிவி, துபிலா ஆட்ட்ங்கூறு, அறிவிப்புச் செய், முடிவு தெரிவி, உளச்சார்பு வௌதப்படக் கிளந்துரை, மரப்பந்தாட்டத்தில் பத்துப் பேரின் முழு ஒழிவின் முன்பே தானாக ஆட்டத்தை முடி,
Declare off
கைவிடு, துற, பின்வாங்கு திரும்பப் பெற்றுக்கொள்.
Declared
a. முன்பே உறுதி கூறப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட.
Declaredly
adv. கூறப்பட்ட உறுதிப்படியே.
Declarer
n. விளம்பரம் செய்பவர், அறிவிப்பாளர், உறுதி கூறுபவர், சீட்டாட்டத்தில் வெற்றகோருபவர்.