English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dorothy bag
n. இரட்டை நீலச்சிவப்பு மலர்களுள்ள ரோசா இனத்தழுவு கொடி.
Dorp
n. ஆலந்து நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிற்றுர், நகர்வட்டம்.
Dorsal
n. மீனின் முதுகுத் தடுப்பு, முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு, திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை, (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த, முதுகைச்சார்ந்த, கூர் விளிம்பு வரையுடைய.
Dorsigrade
a. கால்விரல்களின் பின்பகுதியால் நடக்கின்ற.
Dorter, dortour
படுக்கையறை, கிறித்தவத் துறவி மடத்தின் படுக்கையறைக் கூடம்.
Dory
-1 n. உணவுக்கு உதவும் பொன் மஞ்சள் வண்ண மீன் வகை.
Dory
-2 n. அலைமீது செல்லத்தக்க அகன்ற அடித்தளமுள்ள சிறுபடகு.
Dosage
n. மருந்தளவு,. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல், வேளாவேளைப்பழக்கம், (வினை) மருந்துகொடு, கல, வேளை அளவுகளாகக் கொடு, வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
Dose
n. ஒருவேளை மருந்து, ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை, நுண் அலை ஔதக்கதிர் முதலியவற்றின் அளவு, சிறிதளவு, மென்புகழ்ச்சிக்கூறு, படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு, அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு, அளந்து சேர்க்கப்பட்ட பகுதி, உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து, விரும்பாத பொருள்.
Doss
n. தூக்கம், (வினை) தூங்கு, படுக்கைக்குச் செல், பொது உறைவிட விடுதியில் தூங்கு.
Dossal.,dossel
திருக்கோயில் பலிபீட மேடையின் பின்புறம் தொங்கும் திரைச்சீலை,. திருக்கோயில் கிழக்கப் பக்கத்திரைத்துணி.
Dosser
n. மிக மலிவான தங்கிடத்தில் வசிப்பவர்.
Doss-house
n. மிக மலிவான தங்கிடம்.
Dossier
n. ஆவணத்தொகுதி, ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள்.
Dot
-1 n. புள்ளி, சிறுதுகள், மாசு, மைக்கோலின் வட்ட, வடிவப்பகுதி, முற்றுப்புள்ளி, எழுத்துக்களின் மீதிடும் ஒற்று, எழுத்தின் ஒலிமாறுபாடு குறிக்கும் புள்ளிக் குறி, இசைமானப் புள்ளிக் குறி, தந்திக்குறியீட்டில் புள்ளிக்குறி, நுண்பொருள், சிறுகுழந்தை, (வினை) புள்ளி அட
Dot matrix printer
புள்ளி அச்சுப்பொறி
Dot, -and-dash
தந்திக் குறியீட்டுத் தொகுதியில் புள்ளிகீற்றுகளைப் பயன்படுத்தும் முறை.
Dotage
n. மிகையான அன்புகாட்டுதல், மிகையான பற்று, அளவு கடந்த அன்பு, முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம், முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.
Dotal
a. சீதனத்தைச் சார்ந்த.